Advertisement - Remove

நாளை - Example Sentences

Popularity:
Difficulty:
nāḷai  naalai
பிரதமர் அலுவலகம் பிரதமர் நாளை 2019 மனோரமா செய்தி மாநாட்டில் உரையாற்றுவார் பிரதமர் திரு.
Prime Minister's Office Prime Minister to address Manorama News Conclave 2019 tomorrow Prime Minister Shri Narendra Modi will address Manorama News Conclave 2019, tomorrow i.e.
சான்றோர்களே, இந்தியாவின் ஒரு மில்லியன் டாலர் நிதி உதவியோடு, ஐ.நா கட்டிடத்தின் மேற்கூரையில், சூரிய தகடுகள் அமைக்கும் பணியை நாளை நாம் தொடங்கி வைக்க இருப்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
Excellencies, I am happy to announce that tomorrow we are going to inaugurate solar panels on the roof of the UN building, funded by India at a cost of 1 million dollars.
பிரதமர் அலுவலகம் என்சிசி அணிவகுப்பு நிகழ்வில் பிரதமர் நாளை பங்கேற்கவுள்ளார் புதுதில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நாளை நடைபெறும் தேசிய மாணவர் படை(என்சிசி)யின் அணிவகுப்பு நிகழ்வில் பிரதமர் திரு.
Prime Minister's Office PM to attend NCC rally tomorrow Prime Minister Shri Narendra Modi will attend the National Cadet Corps (NCC) rally at the Cariappa Parade ground in New Delhi tomorrow.
இன்று மேதகு குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்; நாளை இந்தாண்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
Today, the Hon'ble President will address the Parliament and tomorrow this year's budget will also be presented.
பிரதமர் அலுவலகம் ஜி 20 மெய்நிகர் உச்சி மாநாட்டில் பிரதமர் நாளை பங்கேற்கிறார் கொரோனா வைரஸ் தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக நாளை நடைபெற உள்ள ஜி20 மெய்நிகர் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். "
Prime Minister's Office PM to participate in G20 virtual summit tomorrow The Prime Minister Shri Narendra Modi shall participate in G20 virtual summit tomorrow to discuss on the issues related to Corona virus.
Advertisement - Remove
இந்த பிரச்சாரத்தை மேம்படுத்துவதற்கான இன்டர்நெட் மூலமான பயிலரங்கம் நாளை அதாவது 2020 ஏப்ரல் 09 ஆம் தேதி நடக்க உள்ளது.
The webinar, for the promotion of the campaign is scheduled to be held tomorrow i.e.
பிரதமர் அலுவலகம் 2020 ஏப்ரல் 14 அன்று பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2020 ஏப்ரல் 14) காலை பத்து மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.
Prime Minister's Office PM to address the nation on 14th April 2020 Prime Minister Shri Narendra Modi will address the nation tomorrow i.e 14th April 2020 at 10 AM .
இதுதொடர்பாக அரசு தரப்பில், விரிவான விதிமுறைகள் நாளை வெளியிடப்படும்.
A detailed guideline will be issued by the Government tomorrow in this regard.
இதுபற்றிய விரிவான வழிமுறைகள் அரசால் நாளை வெளியிடப்படும்.
A detailed guidelines will be issued by the Government tomorrow in this regard.
இதற்காக போன் மூலம் வழிகாட்டுதல்கள் வழங்க ஒரு உதவி எண் நாளை ஏற்படுத்தப்பட்டு வெளியிடப்படும்.
A Helpline Number on telephonic guidance will be set up and released tomorrow.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading