The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
தொடர்ந்து அலாரம் ஒலிக்க ஒரு மாதத்தின் ஒரு நாளை தேர்வு செய் 1
Select the day of the month on which to repeat the alarm
நபியே அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக அந்த நாளில் அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும் முதுகுகளிலும் சூடு போடப்படும் இன்னும் இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள் என்று கூறப்படும்
On the day We shall heat up their gold on the fire of Hell and brand their foreheads sides and backs and say to them It is this you stored up for yourselves so now taste of what you had stored
அவர்களிலுள்ள ஒவ்வொரு சமுதாயத்தாரிலும் நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களைப் பிரித்து ஒரு படையாக நாம் சேகரிக்கும் நாளை நபியே நீர் நினைவூட்டுவீராக
The day We shall gather from every community a section of those who denied Our signs and they will be brought in separate groups
ஆகவே வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக
So watch for the day when the sky begins to emit clear smoke
ஆகவே அவர்களுக்கு வாக்களிக்கப் பட்ட அந்த நாளை அவர்கள் சந்திக்கும் வரையில் அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும் வீணானவற்றில் மூழ்கிக் கிடக்கவும் அவர்களை நீர் விட்டுவிடுவீராக
So leave them to their vain disputes and amusement till they meet their day of reckoning promised them
அவர்கள் தாம் தங்கள் நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள் கியாம நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள் அதன் தீங்கு எங்கும் பரவியிருக்கும்
Those who fulfil their vows and fear the Day whose evil shall be diffused far and wide
அவர்களிலுள்ள ஒவ்வொரு சமுதாயத்தாரிலும் நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களைப் பிரித்து ஒரு படையாக நாம் சேகரிக்கும் நாளை நபியே நீர் நினைவூட்டுவீராக
Upon the day when We shall muster out of every nation a troop of those that cried lies to Our signs duly disposed
ஆகவே வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக
So be on the watch for a day when heaven shall bring a manifest smoke
அவர்கள் தாம் தங்கள் நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள் கியாம நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள் அதன் தீங்கு எங்கும் பரவியிருக்கும்
They fulfil their vows and fear a day whose evil is upon the wing
நபியே நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை நீர் நினைவூட்டுவீராக அந்நாளில் எவருடைய செயல் குறிப்பு ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ அத்தகை நற்பேறுடையவர்கள் தம் ஏடுகளை நிம்மதியுடன் படிப்பார்கள் இன்னும் அவர்கன் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
Remember the Day whereon We shall call all man kind with their record then whosoever will be vouchsafed his book in his right hand those shall read their book and they shall not be wronged a whit
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…