Advertisement - Remove

தெரிவு - Example Sentences

Popularity:
Difficulty:
terivu  terivu
இதன் தெரிவு
Selection of
சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பை உருவாக்குவதற்கான பணியில் முன்னோடியாக விளங்கியதற்காகவும் 2022-க்குள் இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் அனைத்தையும் ஒழிக்க முன் எப்போதும் இல்லாத முறையில் உறுதி எடுத்திருப்பதற்காகவும் தலைமைத்துவ பிரிவில் பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
Prime Minister Modi has been selected in the leadership category for his pioneering work in championing the International Solar Alliance and for his unprecedented pledge to eliminate all single-use plastic in India by 2022.
பெங்களூரு மற்றும் கொச்சியில் உள்ள எச்.எம்.டி நிறுவனத்தின் தெரிவு செய்யப்பட்ட சிறிய நிலப்பகுதியை பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு பொது நலனுக்காக பயன்படுத்துவதற்கு மாற்றித் தருவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
The Cabinet has also given its approval for transfer of selected small parcels of HMT land at Banglore and Kochi to different Government entities for their use in larger public interest.
கோரக்பூரில் உள்ள இந்திய உரக்கழக மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் பிஎம்-கிசான் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பார். இதையடுத்து, தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு முதல் தவணைத் தொகையாக ரூ.2,000 மின்னணுப் பரிமாற்றம் மூலம் வழங்கப்படும்.
At Fertilizer Corporation of India ground in Gorakhpur, Prime Minister will mark the launch of the PM-KISAN scheme, through press of button, to electronically transfer the first instalment of Rs 2,000 to selected farmers.
இதற்கென 17 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கு 7 பணிகள் ஒதுக்கப்பட்டன.
We had selected 17 villages on the basis of certain parameters and 7 tasks were allotted.
Advertisement - Remove
விருது பெறுவோரை தெரிவு செய்வதற்கென குழு ஒன்றை பிரதமர் அமைப்பார். இதில் அமைச்சரவைச் செயலாளர், பிரதமரின் முதன்மைச் செயலாளர், குடியரசுத் தலைவரின் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோருடன் பிரதமர் தேர்ந்தெடுக்கும் 3 பிரபலமான நபர்களும் உறுப்பினர்களாக இடம் பெறுவார்கள்.
An Award Committee would be constituted by the Prime Minister, which would include the Cabinet Secretary, Principal Secretary to the Prime Minister, Secretary to the President, Home Secretary as Members and three-four eminent persons selected by the Prime Minister.
தேர்வு குறித்த மனஅழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி, தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் கேள்விகளுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பதிலளிப்பதோடு அவர்களுடன் கலந்துரையாடுவார்.
Prime Minister, Shri Narendra Modi will answer the questions and interact with selected students about how they can beat examination stress.
இவர், ‘கேலோ இந்தியா’ திட்டத்தின்கீழ், தெரிவு செய்யப்பட்டு, மிதி வண்டியில் தற்போது புதிய சாதனை படைத்துள்ளார்.
He was selected under the 'Khelo India' scheme and today he has created a new record in cycling.
இந்தப் பயிற்சிக்கு பெண்கள் தெரிவு செய்யப்படும்போது அவர்கள் எழுத்தறிவு அற்றவர்களாகவோ அல்லது ஓரளவு எழுத்தறிவு பெற்றவர்களாகவோ மட்டும் இருக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை என்பது குறிப்பிடத்தக்கது.
A necessary condition for the women to be selected is that they be illiterate or semi-literate.
இந்த நகரங்கள் ஒவ்வொன்றும், தனிப்பட்ட நெடுநோக்கு ஒன்றை உருவாக்கி உள்ளன என்றும், கலங்கரை விளக்கமாக உருவெடுப்பதற்கு இந்த நகரங்கள் இடம் ஒன்றை தெரிவு செய்துள்ளன.
Each city has developed a unique vision and has selected an area (ABD) which will be developed as a lighthouse, to be replicated by the city.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading