Advertisement - Remove

ஜனநாயகம் - Example Sentences

Popularity:
Difficulty:
jaṉanāyakam  jananaayakam
நாடாளுமன்றம் ஆக்கபூர்வமாக செயல்பட்டால் நாடு பயன் பெறும், ஜனநாயகம் வலுப்பெறும், சாமானி மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகளை நிறைவேற்றுவோம் என்ற புதிய நம்பிக்கை உருவாக்கப்படும் என்றும் நான் நம்புகிறேன்.
And I also hope that if the house will function in a positive manner then the country will be benefitted, democracy will be strengthened and a new trust for fulfilling the expectations and hopes of common people will be created.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் இல்லாமல் ஜனநாயகம் வெற்றி பெற முடியாது.
Democracy cannot succeed without constructive criticism.
நமது செயல்கள் மற்றும் அபிலாசைகள், திறன்கள் மற்றும் மனித ஆற்றல் மூலதனம், ஜனநாயகம் மற்றும் மக்கள் தொகை அமைப்பு, வலு மற்றும் வெற்றி ஆகியன ஒட்டுமொத்த மண்டல மற்றும் உலக வளர்ச்சிக்கு நங்கூரமாக தொடரும்.
Our actions and aspirations, capacities and human capital, democracy and demography,and strength and success. will continue to be an anchor for all round regional and global progress.
கடந்த மூன்று அல்லது மூன்றரை ஆண்டுகளாக சமூக ஜனநாயகம் என்ற அவரது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற அரசு செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
He said that over the last three to three and a half years, the Union Government has worked towards fulfilling this vision of social democracy.
கடந்த மூன்று அல்லது மூன்றரை ஆண்டுகளாக சமூக ஜனநாயகம் என்ற அவரது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற, அரசு செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
He said that over the last three to three and a half years, the Union Government has worked towards fulfilling this vision of social democracy.
Advertisement - Remove
உங்கள் ஜனநாயகம் ஆழமாக தழைத்து, மக்களின் ஒற்றுமையுடன், பொருளாதாரம் வளர வேண்டும் என்பதை எங்கள் நோக்கம்.
We want to see your democracy strike deep roots; your people unite; and, your economy prosper.
அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி, 1975ஆம் ஆண்டு எப்படி ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதோ, அது மீண்டும் அரங்கேற முடியாமல் தடுக்க இந்த வகையில் மொரார்ஜி பாய் அவர்கள் உறுதிசெய்தார்.
In this way, Morarji Bhai ensured that the way democracy was assassinated in 1975 by imposition of emergency, could never be repeated againin the future.
மாலத்தீவு தேர்தல்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பதை வரவேற்றுள்ள அவர், இந்த வெற்றி மாலத்தீவில் ஜனநாயகம் வலுப்பெற்றுள்ளதையும் ஜனநாயக அமைப்புகள் பலப்படுத்தப்பட்டு இருப்பதையும் எடுத்துரைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
He welcomed the successful completion of the elections, which marked consolidation of democracy and strengthening of democratic institutions in the Maldives.
பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்பதை எப்போதும் கடைசி நியதியாக கொண்டு ஒருமித்த கருத்துக்கள் மற்றும் உடன்படிக்கைகளை கொண்டே ஜனநாயகம் வலுவடைகிறது என்று பிரதமர் கூறினார்.
He said that democracy becomes stronger through consensus and agreement; while the concept of majority and minority is always the last resort.
இருந்தபோதிலும், நமது தேசங்களுக்கான ஜனநாயகம் மற்றும் நமது நாட்டு மக்களுக்கான சுதந்திரம் ஆகியவற்றில் நமது நம்பிக்கை பொதுவானதுதான்.
Yet, our belief in democracy for our nations and liberty for our countrymen is common.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading