The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
இடப்பெயர்ச்சி அடிப்படையிலான நகர்ப்புற வளர்ச்சி, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல், கழிவுமேலாண்மை, கழிவுகளிலிருந்து எரிசக்தி உற்பத்தி, கழிவுநீர் சுத்திகரிப்பு, குளிர்ச்சி மற்றும் சுற்றுப்பொருளாதாரம் போன்ற, நவீன நகரங்கள் தொடர்பான ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை ஆராய்வதுடன், அறிவுத்திறனைப் பகிர்ந்துகொள்ளுதல், பேச்சுவார்த்தை மற்றும் திறன் உருவாக்குதல்.
• Exchange knowledge and explore cooperation on smart cities, including transit-oriented urban development, air pollution control, waste management, waste-to-energy, waste-water treatment, district cooling and circular economy, including through dialogue and capacity building. –
காற்று மாசு மற்றும் தண்ணீர் மாசு தொடர்பான விதிகளுக்கு தனித்தனியாக ஒப்புதல் பெறுவதற்கு பதிலாக இவை இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே அனுமதியாக மாற்றப்படுவது 11-ஆவது அறிவிப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
He said that the eleventh announcement is that under air pollution and water pollution laws, now both these have been merged as a single consent.
காற்று தர மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள்
Measures to improve air quality;
நிலம், காற்று மற்றும் நீரில் தாக்கம் ஏற்படுவதைக் குறைப்பது மற்றும் எரிசக்தி மற்றும் வளங்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது குறித்து இந்த மாநாட்டில் சர்வதேச பேச்சாளர்கள் உரையாற்றுகின்றனர். நீடித்திருப்பது, கரியமில சந்தைகள் மற்றும் விலைகள், நீடித்த போக்குவரத்து, நெகிழ்திறன் நகரங்கள், சூரிய மின்சக்தி மற்றும் குளிர்பதன தொழில்நுட்பங்கள் குறித்த விவாதங்களும் நடைபெற உள்ளன.
Eminent international speakers will address a variety of issues includingreducing impact on land, air and water, as well as look at ways and means to utilise energy and resources in a more efficient manner in the plenary sessions.
நிலம், காற்று மற்றும் நீரில் தாக்கம் ஏற்படுவதைக் குறைப்பது மற்றும் எரிசக்தி மற்றும் வளங்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது குறித்து இந்த மாநாட்டில் சர்வதேச பேச்சாளர்கள் உரையாற்றுகின்றனர்.
Eminent international speakers will address a variety of issues includingreducing impact on land, air and water, as well as look at ways and means to utilise energy and resources in a more efficient manner in the plenary sessions.
2022-ல் 175 கிகாவாட் சூரியசக்தி மற்றும் காற்று சக்தி மின்சாரத்தை உற்பத்திச் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
We have targeted generation of one hundred and seventy-five GigaWatts of solar and wind energy by 2022.
4) கடல் காற்று மின்சக்தி மற்றும் சூரிய ஒளி மின்சக்தி
(iv). Off-shore wind energy and solar energy;
இது தூய்மை இந்தியா, தூய்மையான ஆறுகள், தூய்மையான காற்று மற்றும் தூய்மையான நகரங்கள் என்ற நமது இயக்கத்தை உள்ளடக்கியதாகும்.
It includes our mission of Clean India, clean rivers, clean air and clean cities.
சுத்தமான நீர், தேவையான ஊட்டச்சத்து, சுத்தமான காற்று போன்ற சுத்தமான சுற்றுச்சூழல் மற்றும் கடுமையான உழைப்பு ஆகியவை நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற வேண்டும்.
There should be clean water, adequate nutrition, clean environment like clean air and also hard work should be made a part of life.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…