Advertisement - Remove

கவனித்துக் - Example Sentences

மேலும் தமக்கு என்ன நடக்குமோ என்று மறுநாள் காலையில் பயத்துடன் கவனித்துக் கொண்டு நகரத்தில் இருந்தபோது முன் தினம் அவரிடம் உதவி கேரியவன் மீண்டும் அவரை உதவிக்காக கூச்சலிட்டு அழைத்தான் அதற்கு மூஸர் நிச்சயமாக நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கிறாய் என்று அவனிடம் கூறினார்
And morning found him in the city fearing vigilant when behold he who had appealed to him the day before cried out to him for help Moses said unto him Lo thou art indeed a mere hothead
மேலும் தமக்கு என்ன நடக்குமோ என்று மறுநாள் காலையில் பயத்துடன் கவனித்துக் கொண்டு நகரத்தில் இருந்தபோது முன் தினம் அவரிடம் உதவி கேரியவன் மீண்டும் அவரை உதவிக்காக கூச்சலிட்டு அழைத்தான் அதற்கு மூஸர் நிச்சயமாக நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கிறாய் என்று அவனிடம் கூறினார்
He rose at dawn in the city fearful and vigilant when behold the one who had sought his help the day before shouted for his help once again Moses said to him You are indeed clearly perverse
மகசூலைப் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றால், முதலில் பூமித்தாய் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும், பூமித்தாயை நாம் கவனித்துக் கொண்டால், இந்த பூமித்தாய், நம்மனைவரையும் கவனித்துக் கொள்வாள் என்பது விவசாய சகோதரர்களுக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது.
And, now the farmer also realizes that proper soil care is needed if production is to be increased and that if we take care of our soil, it will also care for all of us.
எனதருமை நாட்டுமக்களே, வெப்பம் அதிகமாக இருக்கிறது, உங்களைச் சார்ந்தவர்களையும் கவனியுங்கள், உங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
My dear countrymen, the weather is too hot and inhospitable , take care of your loved ones and take care of yourselves.
இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார நடைமுறைகளை இந்த திட்டம் கவனித்துக் கொள்ளும்.
This cover will take care of almost all secondary care and most of tertiary care procedures.
Advertisement - Remove
அதிகாரிகளும் அமைச்சர்களும், மருத்துவமனைக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களைக் கவனித்துக் கொண்டதாக தெரிவித்தார்.
He said Ministers and officers had rushed to the hospital, and the injured would be well taken care of.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள் இந்த திட்டத்தின் மூலம் குடும்பம் ஒன்றிற்கு ஆண்டுக்கு ரூ 5 லட்சம் வரையிலான சுகாதார பலன்கள் வழங்கப்படும். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார நடைமுறைகளை இந்த திட்டம் கவனித்துக் கொள்ளும்.
This shall boost our resolve to serve the poorest of the poor in the country as there is an increased benefit cover to nearly 40 of the population, covering almost all secondary and many tertiary hospitalizations, he said.
நமது வீரர்களை அவர்களது வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்ளத் தவறினால், நமது தாய்நாட்டிற்காக நாம் ஆற்ற வேண்டிய கடமையை செய்யத் தவறியதாகிவிடும் என்று அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் குறிப்பிட்டதை பிரதமர் நினைவுகூர்ந்தார்.
He recalled that the then Prime Minister, Shri Atal Bihari Vajpayee ji, had said that we would be failing in our duty towards our Motherland, if we cannot care for our soldiers throughout their lives.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளை கவனித்துக் கொள்வதற்காக 1,70,000 கோடி ரூபாய் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டது, மக்களின் சிரமங்களைத் தணிப்பதில் இது பெருமளவில் கை கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.
A package of Rs. 1,70,000 crores was announced to take care of essential requirements of the people, which went a long way in mitigating the difficulties of the people.
அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவதோடு, தங்களையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
He requested them to follow all the safety precautions, take care of themselves and their family members.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading