Advertisement - Remove

ஆலை - Example Sentences

Popularity:
Difficulty:
ālai  aalai
சூரிய ஒளி மின்சார ஆலை என்னும் இன்னொரு வகையான பயிர் அவ்வளவாக வளமில்லாத நிலம், அல்லது, விளைச்சலுக்கு உபயோகமில்லாத நிலங்களில் நடப்படுகிறது.
But the other type of plant is the solar energy plant, which will also be installed on such lands which are not fertile, or not good in terms of growing crops.
இந்த ஆலை உரத்துடன் நாட்டின் மின்சாரத் தேவையை ஈடு செய்யும் வகையில், இயற்கை எரிவாயுவையும் உற்பத்தி செய்யும்.
In addition to fertilizer, this plant will produce natural gas, thereby contributing to the countrys energy requirements.
நோய்த்தடுப்பு திறன் கொண்ட பட்டுப்புழு, தொகுப்பு ஆலை மேம்பாடு, உற்பத்தியை அதிகரிக்கும் கருவிகள் மற்றும் உருளும் மற்றும் நூற்பு உள்ளிட்ட கருவிகளுக்கான செயல்திட்டங்கள் ஆகியவை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, வேளாண் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட அமைச்சகங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும்.
(iv) The RD projects pertaining to disease resistant silkworm, host plant improvements, productivity enhancing tools and implements for reeling and waving etc. will be done in cooperation with Ministries i.e.
இந்த உர ஆலை ஏறத்தாழ ரூ.13,000 கோடி செலவில் சீரமைக்கப்படுகிறது.
And the result is before you here today the revival this plant at a cost of nearly Rs. 13,000 crore.
அப்போது ஆந்திரப்பிரதேசத்தில் அமைக்கப்படுவதாக இருந்த எஃகு ஆலை குறித்து கேட்டறிந்தார்.
Shri Naidu enquired with him about the status of the proposal to setup a steel plant in Kadapa District of Andhra Pradesh.
Advertisement - Remove
எம் சி எப் ரேபரேலியில் (உத்திரப் பிரதேசம்) நிறுவப்பட்ட 3 மெகாவாட் சூரிய ஒளி ஆலை உட்பட பல்வேறு சூரிய ஒளித் திட்டங்களில் இருந்து மின்சாரக் கொள்முதலை அது தொடங்கியுள்ளது.
It has started energy procurement from various solar projects like 3 MWp solar plant set up at MCF Raebareilly (UP).
பினா இழுவை துணை மின் நிலையத்தின் அருகில் இந்த சூரிய சக்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
The solar power plant has been established near the Bina Traction Sub Station (TSS).
மேலும், உலகில் சிறந்த இயந்திரங்களின் உற்பத்தியாளர்களில் குஜராத்தில் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டு, மே 2019-க்குள் உற்பத்தி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Encouraged by Make in India, one more manufacturing plant by a worlds leading manufacturer of track machines is being set up in Gujarat and expected to start production by May2019.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading