wife - Example Sentences

Popularity:
Difficulty:
வாஇப
Please my wife
தயவு செய்து என் மனைவி
Get back to your wife and be thankful you prick
உங்கள் மனைவி திரும்ப பெறுக மற்றும் நன்றி நீங்கள் குத்திவிட்டது இருக்கும்
But I fear my relatives after me and my wife is barren So grant me a successor as a favour from You
இன்னும் எனக்குப் பின்னர் என் உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சகிறேன் மேலும் என் மனைவியோ மலடாக இருக்கிறாள் ஆகவே நீ உன் புறத்திலிருந்து எனக்கு ஒரு வாரிசை அளிப்பாயாக
So We heard him and gave him John and cured his wife of barrenness These were men who vied in good deeds with one another and prayed to Us with love and awe and were meek before Us
நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம் அவருக்காக அவருடைய மனைவியை மலட்டுத் தனத்தை நீக்கி சுகப்படுத்தி அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம் நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் இன்னும் அவர்கள் நம்மை ஆசை கொண்டும் பயத்தோடும் பிரார்த்தித்தார்கள் மேலும் அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்
He said Surely Lot is there They answered We know who is there We are to save him and his family except his wife for she is one of those who will stay behind
நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே என்று இப்றாஹீம் கூறினார் அதற்கு அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம் எனவே நாங்கள் அவரையும் அவருடைய மனைவியைத் தவிர அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம் அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்
His wife and his brother
தன் மனைவியையும் தன் சகோதரனையும்
And his wife the portress of fire wood
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ
And some women of the city said The governors wife is seducing her young slave indeed his love has taken root in her heart and we find her clearly lost
அப்பட்டினத்தில் சில பெண்கள் அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஓர் இளைஞரைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கிறாள் அவர் மேலுள்ள ஆசை அவளை மயக்கி விட்டது நிச்சயமாக நாம் அவளை பகிரங்கமான வழிகேட்டில் தான் காண்கிறோம் என்று பேசிக் கொண்டார்கள்
And I fear my relatives after me and my wife is barren therefore bestow upon me from Yourself one who will take up my work
இன்னும் எனக்குப் பின்னர் என் உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சகிறேன் மேலும் என் மனைவியோ மலடாக இருக்கிறாள் ஆகவே நீ உன் புறத்திலிருந்து எனக்கு ஒரு வாரிசை அளிப்பாயாக
We therefore heard his prayer and bestowed him Yahya and cured his wife for him indeed they used to hasten to perform good deeds and pray to Us with hope and fear and used to weep before Us
நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம் அவருக்காக அவருடைய மனைவியை மலட்டுத் தனத்தை நீக்கி சுகப்படுத்தி அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம் நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் இன்னும் அவர்கள் நம்மை ஆசை கொண்டும் பயத்தோடும் பிரார்த்தித்தார்கள் மேலும் அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading