Advertisement - Remove

vegetables - Example Sentences

Popularity:
வேஜ்டபல்ஜ
He added that there has been record production of milk, fruits and vegetables in the country during the period.
இந்த காலக்கட்டத்தில் பால், பழங்கள். காய்கறிகள் உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
Imagine the environmental and economic gains if we can collaborate to save wastage and if we can add value in our fruits, vegetables and horticulture!
சேதங்களை சேமிக்க நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மற்றும் நமது பழங்கள், காய்கறிகள் மற்றும் தோட்டப்பயிர்களுக்கு நம்மால் கூடுதல் மதிப்பு கொடுக்க முடிந்தால், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார அளவில் கிடைக்கும் ஆதாயங்களை யூகித்துப் பாருங்கள்!
Our three crop seasons enable us to grow food, vegetables and fruits in abundance.
நமது மூன்று பயிர் காலம், ஏராளமான உணவு, காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்ய நமக்கு உதவுகின்றன.
We can leverage this geographic advantage to market each other’s fruits, vegetables and other perishables
இந்த பூகோள மாறுதல்களால் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் விளைபொருட்களை பரஸ்பரம் நாம் சந்தைப் படுத்திக் கொள்ள முடியும்.
We are a leading producer of food grain, fruits, vegetables and milk.
உணவு தானியம், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் உற்பத்தியில் முன்னணியில் உள்ளோம்.
Advertisement - Remove
Can we further improve the quality of our grains and vegetables
நமது தானியங்கள் மற்றும் காய்கறிகளின் தரத்தை மேலும் மேம்படுத்த முடியுமா?
This will help in ensuring adequate availability of fruits, vegetables and other agri-commodities to the consumers, Shri Naidu said.
இந்த நடவடிக்கை, நுகர்வோருக்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் இதர வேளாண் பொருள்கள் போதுமான அளவில் கிடைப்பதற்கு உதவும் என்று திரு. நாயுடு கூறினார்.
Air India operated its second flight between Mumbai and Frankfurt on 15 April 2020 under the Krishi Udan program, carrying 27 tons of seasonal fruits and vegetables to Frankfurt and returned with 10 tons of general cargo.
இந்த விமானம் ஃபிராங்க்பர்ட்டுக்கு 27 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துச் சென்றுவிட்டு திரும்பி வந்த போது 10 டன் அளவிற்கு பொதுவான சரக்குகளை எடுத்து வந்தது. ஏர் இந்தியா தனது முதலாவது கிருஷி உதான் விமானத்தை 13 ஏப்ரல் 2020 அன்று மும்பைக்கும் லண்டனுக்கும் இடையில் இயக்கியது.
Air India operated two flights between Mumbai- Frankfurt and Mumbai- London last week under the Krishi Udan program, carrying seasonal fruits and vegetables from Mumbai and returning with general cargo.
கிருஷி உதான் திட்டத்தின் கீழ் சென்றவாரம் மும்பை - ஃப்ராங்க்ஃபர்ட் மற்றும் மும்பை - இலண்டனுக்கு இடையே ஏர் இந்தியா இரண்டு விமானங்களை இயக்கியது. பருவகாலப் பழங்கள் மற்றும் காய்கறிகள் மும்பையிலிருந்து ஏற்றிச் செல்லப்பட்டன.
The updated status of activities is given below: Arrival of vegetables such as Onion, Potato and Tomato in mandis has increased by 622,187 and 210 respectively on 21.04.2020 as compared to 16.03.2020.
21.4.2020 நிலவரப்படி இயங்கும் சந்தைகளின் எண்ணிக்கை 2069 ஆக உள்ளது. 16.3.2020 உடன் ஒப்பிடுகையில், மண்டிகளுக்கு வெங்காயம், உருளைக் கிழங்கு, தக்காளி போன்ற காய்கறிகளின் வரத்து முறையே 622 சதவீதமும், 187 சதவீதமும், 210 சதவீதமும் அதிகரித்துள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading