Advertisement - Remove

temperature - Example Sentences

Popularity:
Difficulty:
டேம்பரசர / டேம்ப்ரசர / டேம்பரசர
System Monitor Temperature
கணினி நோட்டம் தட்பவெட்பம்
Temperature 1
வெப்பநிலை 1
He highlighted the liberalisation in gas pricing and marketing which has been particularly in deep waters and requiring technology for high pressure high temperature exploitation.
எரிவாயு விலை நிர்ணயம் மற்றும் சந்தையின் தாராளமயமாக்கல் பற்றி கோடிட்டுப் பேசிய பிரதமர், ஆழ்கடலில் உயர் அழுத்த உயர் வெப்ப ஆய்வுக்கு, குறிப்பாக போதிய தொழில்நுட்பம் தேவைப்படுவதாகக் கூறினார்.
India is one of the few countries whose actions are compliant with the Paris Agreement goal of keeping rise in temperature to below 2 degree Celsius.
வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸூக்கும் குறைவாக பராமரிப்பது குறித்த பாரீஸ் உடன்பாட்டை செயல்படுத்தும் ஒரு சில நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது.
He said India is one of the few countries whose actions are compliant with the Paris Agreement goal of keeping rise in temperature to below 2 degree Celsius.
வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக வைத்திருப்பது என்ற பாரிஸ் ஒப்பந்த இலக்கை நிறைவேற்றும் வகையிலான செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் சில நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Advertisement - Remove
Dr. Mishra and his research group at IIT (BHU) have developed a reduced graphene oxide (rGO) at a moderate temperature of 100C with high capacitance performance.
மிதமான வெப்பநிலை 100 டிகிரி சென்டிகிரேடில், உயர்ந்த கெப்பாசிட்டர் செயல்திறன் கொண்ட குறைந்த கிராபின் ஆக்சைடு ஒன்றை டாக்டர் மிஷ்ரா மற்றும் அவரது ஆய்வுக் குழுவினர் உருவாக்கியுள்ளார்கள்.
The most preliminary method to screen a probable patient is to check for body temperature by a non-contact means.
ஒரு நபரைத் தொடாமலே அவருடைய உடலின் வெப்ப நிலையை அறிந்து கொள்வது தான், இதில் மிக ஆரம்ப நிலை பரிசோதனையாக உள்ளது.
Therefore, when the machine is switched on then it will have a preset temperature of 24 degrees Celsius.However, a user can adjust or set the air conditioner at a lower (or higher) temperature, as per her choice.
இயல்பு நிலை நிறுவுதல் என்பது தொழிற்சாலைகளில் இருந்து குளிரூட்டும் சாதனம் வெளியே வரும்போது அமைக்கப்படுவதாகும். எனவே, அந்த எந்திரம் இயங்கத் தொடங்கும்போது 24 டிகிரி செல்சியஸ் என்ற வெப்ப நிலைக்கு வந்துவிடும்.
Answer:The same temperature setting would enable AC equipment to provide sufficient cooling, even if there are more persons.
அதிக நபர்கள் இருந்தாலும், அதே வெப்பநிலை நிர்ணயத்தின் மூலம் குளிர்சாதனம் போதிய குளிரூட்டும் சூழலை ஏற்படுத்த முடியும்.
What are the advantages of setting AC default temperature at 24 degree Celsius
குளிரூட்டும் சாதனங்களில் 24 டிகிரி செல்சியஸ் என்ற இயல்பான வெப்ப நிலையை அமைப்பதன் பயன்கள் என்ன?
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading