Advertisement - Remove

surrounding - Example Sentences

Popularity:
Difficulty:
ஸராஉந்டிஂக
And among them is he who saysGrant me leave to be exempted from Jihad and put me not into trial Surely they have fallen into trial And verily Hell is surrounding the disbelievers
வீட்டிலேயே தங்கியிருக்க எனக்கு அனுமதி தாருங்கள் என்னை சோதனைக்கு உள்ளாக்காதீர்கள் என்று சொல்வோரும் அவர்களிடையே இருக்கிறார்கள் அவர்கள் சோதனையிலன்றோ வீழ்ந்துவிட்டார்கள் மேலும் நிச்சயமாக நரகம் காஃபிர்களை எல்லாப் பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைத்துக் கொள்ளும்
The population of Noida and people of surrounding areas will be greatly benefitted by the extended line.
இந்த விரிவுபடுத்தப்படும் வழித்தடம் காரணமாக நொய்டா மற்றும் சுற்றுப்புற மக்கள் அதிக அளவு பயனடைவார்கள்.
Due to lush green and open area in the city, more and more people from Delhi and surrounding area are preferring NOIDA as their settling place.
பசுமை மற்றும் திறந்தவெளி நிறைந்திருப்பதால் தில்லி மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் இங்கு குடியேற விரும்புகின்றனர்.
Due to this scheme, the hospitals surrounding the villages and small towns of the country are sure to form a vast network in the future.
இந்த திட்டம் காரணமாக கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மருத்துவமனைகள் எதிர்காலத்தில் மிகப் பெரிய கட்டமைப்பை ஏற்படுத்த உள்ளன.
A major chunk of this Fund is being utilized in development of essential facilities in the areas surrounding coal mines.
இந்தத் தொகையின் பெரும் பங்கு நிலக்கரிச் சுரங்கங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அத்தியாவசியத் தேவைகளின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
Advertisement - Remove
These development projects are associated not only with Varanasi but also with the surrounding villages.
இந்த வளர்ச்சி திட்டங்கள் வாரணாசிக்கு மட்டும் அல்லாமல் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு பலன் தரும்.
This cargo centre is not only saving the crops from getting damaged but also helping the farmers of Varanasi and surrounding areas in increasing their incomes by value addition.
இந்த மையம் பயிர்களுக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதுடன், வாரணாசி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு அதிக வருவாயை ஈட்டும் வகையில் உதவி வருகிறது.
The water stored and recharged through the innovative design could be used for domestic and agricultural purposes in the surrounding areas.
தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள நவீன முறை தடுப்பணையானது, அதனைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளின் குடிநீர் மற்றும் விவசாய நீர்த் தேவைகளை போதிய அளவிற்கு பூர்த்தி செய்யும் திறன் உடையது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading