Advertisement - Remove

summit - Example Sentences

Popularity:
Difficulty:
ஸமட / ஸமிட / ஸமிட
We are happy to host the 2017 Global Entrepreneurship Summit in partnership with the Government of the United States of America.
அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து நாங்கள் 2017ஆம் ஆண்டுக்கான உலக தொழில்முனைவோர் உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்வதற்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
Prime Minister of Malta, H.E. Dr. Joseph Muscat is on his maiden visit to India from 17-19 January 2019 for attending the Vibrant Gujarat Summit 2019.
2019 ஜனவரி 17-19 வரை நடைபெறும் துடிப்புமிக்க குஜராத் மாநாடு 2019-ல் பங்கேற்பதற்காக மால்டா பிரதமர் டாக்டர் ஜோசஃப் மஸ்கட் முதன் முறையாக இந்தியா வந்துள்ளார்.
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has given its ex-post facto approval for the Memorandum of Understanding (MoU) signed between India and the USA for co-hosting the Global Entrepreneurship Summit (GES) 2017 in India.
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் உலக தொழில்முனைவோர் மாநாடு 2017-ஐ இணைந்து நடத்துவதற்காக இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
We reaffirm our commitment to fully implement the outcomes of the Johannesburg Summit and previous Summits.
ஜோகன்னஸ்பர்க் உச்சிமாநாடு மற்றும் அதற்கு முந்தைய உச்சிமாநாடுகளின் முடிவுகளை செயல்படுத்துவதற்கு எங்கள் உறுதியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
I congratulate President Ramaphosa on the success of BRICS Summit in Johannesburg in July and hosting this meeting.
ஜூலை மாதம் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும், இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காகவும் அதிபர் ராமபோசாவை நான் பாராட்டுகிறேன்.
Advertisement - Remove
The two-day Summit will be the largest ever investment promotion and facilitation initiative by the Government of Assam.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உச்சிமாநாடு அசாம் மாநில அரசு மேற்கொண்டுள்ள இதுவரையில்லாத மிகப்பெரிய முதலீட்டு மேம்பாட்டு மற்றும் வசதி முயற்சியாக இருக்கும்.
The Summit aims at highlighting the geo-strategic advantages offered to investors by Assam.
இந்த உச்சிமாநாடு முதலீட்டாளர்களுக்கு அசாம் அளிக்கும் புவி&யுக்தி சாதகங்களை எடுத்துக்கூறுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
I am confident that the Fourth BISMTEC Summit will further consolidate the progress made thus far under BIMSTEC, and will chart the course for building a peaceful and prosperous Bay of Bengal Region.
பிம்ஸ்டெக் அமைப்பின் கீழ், இதுவரை உருவாக்கப்பட்ட வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தவும், அமைதியான வளமிக்க வங்காள விரிகுடா பகுதியை கட்டமைப்பதற்கான திட்டத்தை உருவாக்கவும், நான்காவது பிம்ஸ்டெக் உச்சி மாநாடு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்.
I experienced his excellent hospitality during the BRICS Summit in South Africa last year.
கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடந்த போது, அவரது சிறப்பான விருந்தோம்பலை நான் அறிந்தேன்.
The Prime Minister, Shri Narendra Modi, today addressed the Republic TV Summit in Mumbai.
மும்பையில் இன்று நடைபெற்ற ரிபப்ளிக் தொலைக்காட்சி உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading