Advertisement - Remove

silk - Example Sentences

Popularity:
Difficulty:
ஸில்க
robed in silk and brocade set face to face
ஸுன்துஸ் இஸ்தப்ரக் ஆகிய அழகிய பட்டாடைகள் பீதாம்பரங்கள் அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள்
and recompensed them for their patience with a Garden and silk
மேலும் அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும் பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்
Dressed in fine silk and also in thick silk facing each other
ஸுன்துஸ் இஸ்தப்ரக் ஆகிய அழகிய பட்டாடைகள் பீதாம்பரங்கள் அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள்
dressed in fine silk and brocade sitting face to face
ஸுன்துஸ் இஸ்தப்ரக் ஆகிய அழகிய பட்டாடைகள் பீதாம்பரங்கள் அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள்
They will be admitted to the gardens of Eden wherein streams flow They will rest on soft couches decked with bracelets of gold and clothed in green silk garments and shining brocade How blissful is such a reward and resting place
அத்தகையவர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப்படும் ஸுன்துஸு இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள் அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்ந்து மகிழ்ந்து இருப்பார்கள் அவர்களுடைய நற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று அவர்கள் இளைப்பாறுமிடமும் மிக அழகியதாற்று
Advertisement - Remove
And reward them because they were patient with garden and silk
மேலும் அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும் பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்
Gardens of Eternity will they enter therein will they be adorned with bracelets of gold and pearls and their garments there will be of silk
அத்தகையவர்கள் நிலையான சுவனபதிகளில் புகுவார்கள் அங்கே அவர்கள் பொன்னாலும் முத்தாலுமான கடகங்கள் அணிவிக்கப்படுவார்கள் இன்னும் அங்கு அவர்களுடைய ஆடைககள் பட்டாலானவையாக இருக்கும்
These will have the Gardens of Eden beneath which rivers flow Reclining on comfortable furnishings they will be adorned with bracelets of gold and will wear green garments of silk and brocade What a wonderful reward and what an excellent restingplace
அத்தகையவர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப்படும் ஸுன்துஸு இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள் அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்ந்து மகிழ்ந்து இருப்பார்கள் அவர்களுடைய நற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று அவர்கள் இளைப்பாறுமிடமும் மிக அழகியதாற்று
It would help in developing prolific hybrid silk worms, which would improve the manufacturing capacity and the quality standards of the Indian sericulture industry and thereby enhance exports of silk and silk products.
இது இனப்பெருக்க வாய்ப்பு அதிகம் உள்ள பட்டு ப்புழுக்களை உருவாக்க உதவியாக இருக்கும். இந்திய பட்டுத் தொழில் உற்பத்தி பெருகவும், அதன் தரம் மேம்படவும் இது உதவிகரமாக இருந்து, பட்டு மற்றும் பட்டுப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்க வகை செய்வதாக இருக்கும்.
It is expected that subsequent to the MoU, the Indian Textiles & Apparel Industry would be able to produce world class silk and silk products.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்திய ஜவுளி & ஆடை தொழில் துறை உலகத் தரமான பட்டு மற்றும் பட்டுப் பொருள் உற்பத்தி செய்ய முடியும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading