Advertisement - Remove

several - Example Sentences

Popularity:
Difficulty:
ஸேவரல / ஸேவ்ரல / ஸேவரல
பல212பல்வேறு144ஏராளமான3பலரை2உருவாக்கப்பட்டுள்ளன.2எடுக்கப்2சக1வடிவத்தை1அடையாளமும்1செயல்படுத்தி1பன்முகத்தைக்1கவுரவிக்க1மருந்துகளான1எடுக்கப்பட்டுள்ளன1நோக்கியும்1வாங்குவதைத்1படைத்திறன்110க்கும்1பலருக்கு1கிரகத்தைச்1இழந்திருக்கிறார்கள்.1ஆலோசனைகளுக்கும்1ஐரோப்பாவிலுள்ள1தொழில்துறைப்1லஞ்சம்1அனுபவிப்பதற்கான1பார்த்ததே1முன்வைத்து1சிறப்பாக்குவதற்கு1தொடங்கப்பட்டுள்ளன.1படையியை1இந்தியாவிற்கென்று1மாற்றுவதற்காக1பல்லாயிரக்கணக்கான1விவாதிக்கப்பட1பயணிக்கவேண்டி1லேஹ்1கருதுகின்றன.1உருவாக்கப்பட்டிருக்கும்.1தொடங்கிவைக்கப்பட்டன.1பெறுகின்றனர்.1விடுத்தன.1விடப்பட்டுள்ளன.1மகாஜன்1முற்றுப்பெறாமல்1கலை-கலாச்சாரத்தைப்1சென்றிருக்கிறேன்.1வினா1விசயங்கள்1வலுசேர்த்துள்ளது:1ஒருங்கிணைத்துக்1வந்தன.1கல்வித்1எடுக்கப்பட்டன.1பருவநிலைக்குப்1இலக்குகளாகக்1செய்யப்பட்டிருப்பதுடன்1உள்ளிட்டு1செயல்படுத்திவரும்1நடத்தியதற்காக1இன்முகத்தோடு1
Last night I was in contact with several of my colleagues
நேற்று இரவு நான் தொடர்பு இருந்தது என் சக பல உடன்
Kig can open several file formats its files kig files KGeo files KSeg files and partially Dr Geo and Cabri#8482 files
கிக் மூலம் வெவ்வேறு கோப்பு வடிவத்தை திறக்க முடியும் இதன் கோப்புகள் கோப்புகள் கோப்புகள் மற்றும் பகுதியாக ஜியோ கோப்புகள்
Several of your identities match the receiver of this message please choose which of the following addresses is yours
உங்களின் எந்த அடையாளமும் இச்செய்தியின் பெறுநருடன் ஒத்துப்போகவில்லை கீழ்க்கண்டவற்றில் எது உங்கள் முகவரியென்று தயவு செய்து தேர்ந்தெடுக்கிறீர்களா
He said that good infrastructure is no longer about roads and railways alone – it includes several other aspects that bring about a qualitative change in society.
நல்ல கட்டமைப்பு வசதி என்பது இனிமேலும் சாலைகள் மற்றும் ரயில்வே வசதிகளுடன் நின்றுவிடாது – சமூகத்தில் வாழ்க்கை நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியதாக அது இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
He said India is now a member of several important multilateral organizations, and is leading the International Solar Alliance.
பல்வேறு முக்கிய பலதரப்பு அமைப்புக்களில் இந்தியா தற்போது பல்வேறு சர்வதேச அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது என்பதுடன் சர்வதேச சூரியமின்சக்தி கூட்டணியில் முதன்மை இடத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
Advertisement - Remove
He said several important reform related decisions have been taken and this process will continue.
பல முக்கிய சீர்திருத்தம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை தொடரும் என்றார்.
He said several Indians have played a key role in Uganda’s politics as well.
உகாண்டாவின் அரசியலில் பல இந்தியர்கள் முக்கியமான பங்காற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
Beneficiaries in several districts were connected through a video link to the main event, and the Prime Minister interacted with some of them.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகள் பிரதான நிகழ்ச்சியுடன் வீடியோ இணைப்பு மூலம் இணைக்கப்பட்டு பயனாளிகள் சிலருடன் பிரதமர் கலந்துரையாடினார்.
Several modern medical institutes of USA and Europe have adopted Yoga as an alternative or adjunct treatment for many disorders.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ள பல்வேறு நவீன மருத்துவ நிறுவனங்கள் யோகாவைப் பல நோய்களுக்கு ஒரு மாற்றுமுறை அல்லது துணைச் சிகிச்சையாகக் கடைபிடித்துவருகின்றன.
He also unveiled several other development projects in the state.
மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் துவக்கி வைத்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading