Advertisement - Remove

regard - Example Sentences

ரகார்ட / ரிகார்ட / ரிகார்ட
He said real change in this regard can only come through public participation.
இந்த விவகாரத்தில் பொதுமக்களின் பங்களிப்பு மூலம் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று அவர் கூறினார்.
Recently, while holding a meeting in this regard I remembered about of Lakhpat Saheb Gurudwara.
தற்போது நான் இதோடு தொடர்புடைய ஒரு கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட போது, எனக்கு லக்பத் சாஹிப் குருத்வாரா பற்றிய நினைவெழுந்தது.
Countries would be responsible for follow-up and review at the national level, with regard to the progress made in implementing the Goals and targets.
மேலும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அமல்படுத்துவதில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்தும் இக்குழு கண்காணிப்பதால் தேசிய அளவில் பயனளிக்கும்.
India and Russia regard the establishment of the multi-polar global order in international relations as a reflection of natural and inevitable process of evolution of interstate relations in the 21st century.
நாடுகளிடையே உறவை ஏற்படுத்த வேண்டிய இயற்கையான மற்றும் தவிர்க்க முடியாத நடவடிக்கையில், இந்த 21ம் நூற்றாண்டில் பல்துருவ சர்வதேச ஒழுங்குமுறை உருவாக வேண்டியது அவசியம் என்று இந்தியாவும் ரஷ்யாவும் கருதுகின்றன.
We regard the Maldives as a valued partner with whom we share deep bonds of history and culture.
வரலாற்றிலும், கலாச்சாரத்திலும் ஆழமான பிணைப்புகளைப் பகிர்ந்து கொண்டிருக்கும் நாம் மாலத்தீவுகளை மதிப்புமிக்க கூட்டாளியாகக் கருதுகிறோம்.
Advertisement - Remove
Salient Features: The POCSO Act, 2012 was enacted to Protect the Children from Offences of Sexual Assault, Sexual harassment and pornography with due regard for safeguarding the interest and well-being of children.
பாலியல் அத்துமீறல், பாலியல் துன்புறுத்தல், ஆபாசப் படம் எடுப்பது ஆகிய குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக போக்சோ சட்டம் 2012 இயற்றப்பட்டது.
The President dedicated this honour to the people of India, to their respect and regard for the Guinean people and to Guinea-India friendship.
இந்த விருதை பெற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர், இது இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம் என்றும், அதனை கினியா மக்கள் மற்றும் கினியா-இந்தியா நட்புறவுக்கு சமர்ப்பணம் செய்வதாகவும் தெரிவித்தார்.
The sides also discussed information exchange in regard to policies and regulations, and other related areas of interest.
கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள், இதர ஆர்வமுள்ள பகுதிகள் குறித்துமான தகவல்களைப் பரிமாறிக் கொள்வது குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.
In this regard a workshop of all Cadre Controlling Authorities (CCAs) was organised in April, 2017 to discuss the roll out plan in all Ministries and Departments.
இது தொடர்பாக அனைத்து அமைச்சகங்களிலும் அரசுத் துறைகளிலும் இந்த முறையை அமலாக்குவது குறித்து விவாதிப்பதற்கென பணிநிலை கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கான பயிலரங்கம் 2017 ஏப்ரலில் நடத்தப்பட்டது.
The recommendations of the Committee have been prepared with regard to Transparency in Merit Order operations and promotion of Renewables through effective implementation of Must-Run status of Renewables.
அந்தக்குழு தனது அறிக்கையை பரிந்துரைகளுடன் மின்சார அமைச்சருக்குச் சமர்ப்ப்பித்தது. தகுதிப்படி ஒழுங்கு இயக்குதல்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஓட்டப்பட வேண்டிய தகுதியுள்ள புதுப்பிக்க வேண்டியவற்றை மறுபடியும் புதுப்பிக்க வேண்டியநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அந்தக்குழுவின் பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading