Advertisement - Remove

recovered - Example Sentences

Popularity:
ரகவர்ட / ரிகவர்ட
He also called upon the IRCS to contact recovered COVID-19 patients to come forward for blood donation, from which convalescent plasma could be used for transfusion to the Corona affected patients for their early recovery.
கோவிட்-19 நோயாளிகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள் ஆகியோரின் உள்ளார்ந்த எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தல் மற்றும் அதன் மூலம் அவர்கள் நோய்க்கு ஆட்படாமல் பாதுகாத்தல்.
Today, the number of recovered patients has crossed the number of active patients by 58,305.
இன்று, குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை, சிகிச்சை பெற்று வருபவர்களை விட 58,305 அதிகரித்துள்ளது.
On 10th June 2020, for the first time, the total number of recovered patients exceeded the active cases with a difference of 1,573 which has increased to 5,77,899 as on today.
2020 ஜூன் 10 ஆம் தேதியன்று முதல் முறையாக, குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை, சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்தது. அப்போது அந்த இடைவெளி 1,573 ஆக இருந்தது.
At the end, while concluding his speech, he made an appeal to the COVID recovered patients to come forward and donate their plasmas to save the lives of others.
கோவிட் பாதிப்பில் இருந்து குணமானவர்கள், மற்ற நோயாளிகளைக் காப்பாற்றுவதற்கு தாங்களாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
With higher number of recovered patients, the Recovery Rate, which has continued on its growth graph, stands at 68.78 today.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, குணமடைந்தோர் விகிதம் உயர்ந்து இன்று 68.78 சதவீதமாக இருந்தது.
Advertisement - Remove
57,381 have recovered and discharged in the past 24 hours.
கடந்த 24 மணி நேரத்தில் 57,381 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
The same recovered and seized under Customs Act.
இதனை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
On personal search 03 bundleswere recovered and on extraction 290grams of gold valued at Rs. 11.9 lakhswas recovered and seized.
இதையடுத்து அவரிடம் நடத்திய சோதனையில், 3 பொட்டலங்களாக வைக்கப்பட்டிருந்த ரூ.11.9 லட்சம் மதிப்புள்ள 290 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
The recovered gold was seized under Customs Act 1962. The passenger was arrested.
சுங்கச்சட்டம் 1962-ன் படி, தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அந்தப் பயணி கைது செய்யப்பட்டார்.
On personal search 3 bundles of gold in paste form recovered from rectum. On extraction 358 grams of gold valued Rs.
அப்போது அவரது மலக்குடலில் 3 பொட்டலங்களில் பசை வடிவில் தங்கம் கடத்தி வந்ததை கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்தனர்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading