Advertisement - Remove

rates - Example Sentences

ரைட்ஸ
He mentioned about the reduced GST rates for various construction items.
பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் குறைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
My vision is that in ten years from now, Gift city should become the price setter for at least a few of the largest traded instruments in the world, whether in commodities, currencies, equities, interest rates or any other financial instrument.
இன்னும் பத்தாண்டுகளில் கரன்சி, ஈக்விட்டி, கமாடிட்டி, வட்டி விகிதங்கள் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய பொருளாதார வணிக கருவிகள் பலவற்றுக்கும் விலை நிர்ணயம் செய்யும் இடமாக இந்தியா திகழ வேண்டும் என்பதே.
And, recorded one of the highest growth rates in the Euro zone in 2016.
மேலும், 2016 ஆம் ஆண்டில் ஐரோ பகுதியில் அதிகப்படியான வளர்ச்சி விகிதங்கள் பெற்ற நாடுகளில் ஒன்றாக சைப்ரஸ் நாடு இடம் பிடித்துள்ளது.
He described how, before 2014, inflation and income tax rates were high, whereas GDP growth was low.
2014 ஆம் ஆண்டிற்கு முன், பணவீக்கம் மற்றும் வருமான வரி விகிதங்கள் அதிகமாக இருந்தன, ஆனால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததை பிரதமர் எடுத்துரைத்தார்.
Therefore, I do not propose to make any further change in the structure of the income tax rates for individuals.
எனவே, தனிநபர் வருமான வரி வீத அமைப்பில் மேலும் எவ்வித மாற்றத்தையும் நான் செய்யப்போவதில்லை.
Advertisement - Remove
The new rates of pension are as follows: - Category of meritorious pension Amount in Rs.
புதிய ஓய்வூதியம் வருமாறு: - ஓய்வூதிய வகை தொகை ரூ.
The new personal income tax rates will entail estimated revenue forgone of Rs 40,000 crore per year.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய வருமான வரி விகிதங்கள் விளைவாக ஆண்டுக்கு ரூ. 40,000 கோடி வரி இழப்பு ஏற்படும்.
The Chief Ministers in their suggestions on economy have sought support to MSMEs, Infrastructure projects like Power, easing of interest rates on loans and assured market access to the agricultural produce.
பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் மற்றும் மின்சாரம் போன்ற கட்டமைப்புத் திட்டங்களுக்கும் ஆதரவு அளித்தல், கடன்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்தல், வேளாண்மை உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர்கள் பரிந்துரைத்தனர்.
Last year the Corporate Tax rates were reduced from 30 percent to 22 percent and for new manufacturing units the rates were reduced to 15 percent.
கடந்த ஆண்டு நிறுவன வரி விகிதங்கள் 30 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதோடு, புதிய உற்பத்தி தொழிற்பிரிவுகளுக்கான வரி விகிதங்கள் 15 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு உள்ளன.
It will also help in providing best market rates of crops by comparing nearest mandis, booking of freight vehicle at cheapest cost thereby giving maximum benefit to the farmers.
விவசாயிகள், மண்டி விற்பனையாளர்கள், போக்குவரத்து நிறுவனங்கள், மண்டி வாரிய உறுப்பினர்கள், சேவை வழங்குவோர், நுகர்வோர் ஆகிய 6 தரப்பினரின் நலனில் கிசான் சபா கவனம் செலுத்துகிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading