Advertisement - Remove

rail - Example Sentences

Popularity:
Difficulty:
ரேல / ரைல
I would like to congratulate the Government of Telangana for the speedy implementation of the Hyderabad Metro Rail Project which, on completion, will become the Worlds largest Metro Rail Project to be implemented in Public Private Partnership mode.
ஹைதராபாத் மெட்ரோரயில் திட்ட அமலாக்கத்திற்காக தெலுங்கானா அரசுக்குப் பாராட்டு தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர் இது முடிவடையும் போது அரசு – தனியார் பங்களிப்பு முறையில் அமலாக்கப்பட்ட உலகிலேயே மிகப் பெரிய மெட்ரோ ரயில் திட்டமாக இருக்கும் என்றார்.
He said that train services are being provided to the states hitherto untouched by the rail map of India.
இதுவரை ரயில் இணைப்பு காணாத பகுதிகளுக்கு எல்லாம், ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved the Ministry of Rail ways' transformative initiative to set up the first ever National Rail and Transport University (NRTU) in Vadodara to skill its human resources and build capability.
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய அளவிலான முதலாவது ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக் கழகத்தை வதோதராவில் அமைக்கும் ரயில்வே அமைச்சகத்தின் மாற்றத்துக்கான முயற்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Recently, National Rail Museum took initiative to start this train on every Thursday for visitors.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த ரயிலை இயக்கும் நட்வடிக்கையை தேசிய ரயில் அருங்காட்சியகம் சமீபத்தில் தொடங்கியது.
This Conclave was organized by Rail Vikas Nigam Ltd.
இந்தக் கூட்டத்துக்கு ரயில் விகாஸ் நிகாம் ஏற்பாடு செய்திருந்தது.
Advertisement - Remove
With financial assistance from Government of India, 425 km of metro rail systems are operational and about 684 km are under construction in various cities across India (as in December 2017).
இந்திய அரசின் நிதியுதவியுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் 425 கிலோமீட்டர் நீள மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. பல்வேறு நகரங்களிலும் (2017 டிசம்பர் நிலவரப்படி) சுமார் 684 கிலோமீட்டர் நீள மெட்ரோ சேவைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
The Global Rail Convention 2018 also had a special Railway Board Session featuring the Initiatives and Opportunities in the Railway Sector.
பியூஷ் கோயல், தொழில் வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்த ஐந்தாவது உலக ரயில் மாநாடு 2018-ஐ தொடங்கி வைத்தார்.
The project is aimed at enhancing the efficiency of the rail infrastructure through electrification, introduction of modern signaling system, and doubling rail tracks on key routes in the country.
இந்தத் திட்டம் ரயில் அடிப்படை கட்டமைப்பின் திறனை மின்மயமாக்கல், நவீன சிக்னல் அமைப்பை அறிமுகம் செய்தல், பாதைகளை இரட்டிப்பாக்குதல் மூலம் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்தத் திட்டம் மின்சார சிக்கனமான, பாதுகாப்பான, நம்பகமான, ரயில்வே அமைப்பை உருவாக்க உதவும்.
The project is aimed at enhancing the efficiency of the rail infrastructure through electrification, introduction of modern signaling system, and doubling rail tracks on key routes in the country.
இந்தத் திட்டம் ரயில் அடிப்படை கட்டமைப்பின் திறனை மின்மயமாக்கல், நவீன சிக்னல் அமைப்பை அறிமுகம் செய்தல், பாதைகளை இரட்டிப்பாக்குதல் மூலம் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்தத் திட்டம் மின்சார சிக்கனமான, பாதுகாப்பான, நம்பகமான, ரயில்வே அமைப்பை உருவாக்க உதவும்.
There is an international connect to every aspect of our countrys growth and development, be it clean energy, Digital India, Skill India, Make in India, or building high-speed rail networks.
தூய்மையான எரிசக்தி, டிஜி்ட்டல் இந்தியா, திறன் இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் அல்லது அதிவேக ரயில் கட்டமைப்பு ஏற்படுத்துதல் போன்ற நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த ஒவ்வொரு அம்சத்திலும் சர்வதேச இணைப்பு ஒன்று இருக்கும் என்று அவர் கூறினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading