The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
The financing of Indore Metro Rail Project will be partly from Central Government and State Government of Madhya Pradesh on equal equity basis and partly as loan from Asian Development Bank (ADB) and New Development Bank (NDB).
இந்தூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு ஒரு பகுதியும், மத்திய பிரதேச அரசு ஒரு பகுதியும் சமஅளவில் ஏற்கும். ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் நியு டெவலப்மென்ட் வங்கி ஆகியவற்றிடமிருந்து ஒரு பகுதி கடனாக பெறப்படும்.
Patna metro Rail Project Foundation to be be laid by PM
பாட்னா மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
The rail line connecting North and South India will give a fillip to growth of surrounding regions.
வடக்கு மற்றும் தென் இந்தியாவை இணைக்கும் ரயில் பாதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் ஒரு முழுமையான வளர்ச்சியை கொடுக்கும்.
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved creation of the post of Vice Chancellor for India’s first rail and transportation university, National Rail & Transport Institute (NRTI).
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவின் முதலாவது, ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக் கழகமான, தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து கல்வி நிறுவனத்துக்கு துணைவேந்தர் பதவியை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Prime Minister Narendra Modi and Japanese Prime Minister Shinzo Abe today jointly laid the foundation stone for India’s first high speed rail project between Mumbai and Ahmedabad.
மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டத்திற்கான அடிக்கல்லை இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் திரு.ஷின்சோ அபே ஆகியோர் கூட்டாக நாட்டினர்.
The Prime Minister said that the Union Government has brought out a policy relating to Metros, to bring uniformity and standardization in metro rail networks across the country.
நாடு முழுவதும் உள்ள மெட்ரோ ரயில் திட்டங்களின் தரத்தை உறுதிப்படுத்தவும், ஒத்த தன்மையை கொண்டுவரவும் மெட்ரோ ரயில்கள் தொடர்பான கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
The Prime Minister said that the Modern Coach Factory is providing jobs to youth, and will make Rae Bareli a global hub of rail coach manufacturing.
ரேபரேலி நவீன ரயில் பெட்டித் தொழிற்சாலை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன், ரயில் பெட்டி தயாரிப்பில் ஒரு சர்வதேச மையமாகவும் உருவெடுத்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
The requirement of road, rail and waterways is enormous.
சாலை, ரயில் மற்றும் நீர்வழிப் பாதையின் தேவை மிகவும் அதிக அளவில் உள்ளது.
The Ahmedabad Metro Rail phase 1 project is around 40.03 km in total, out of which 6.5 km is underground and the rest of the stretch is elevated.
அகமதாபாத் மெட்ரோ ரயில் சேவை பகுதி -1 மொத்தம் 40.03 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. அதில் 6.5 கிலோ மீட்டர் நிலத்துக்கு அடியிலும், மீதி தொலைவு மேம்பாலத்திலும் செல்வதாக இருக்கும்.
Benefits: The population of 23 lakh of Bhopal agglomeration area is expected to be benefitted by Bhopal Metro Rail Project directly and indirectly.
பயன்கள்: போபாலில் உள்ள 23 லட்ச மக்கள் போபால் மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுவர்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…