Advertisement - Remove

procedure - Example Sentences

Popularity:
Difficulty:
ப்ரஸீஜர / ப்ரோஸீஜர
Over the years, learning from the success achieved and the deficiencies felt during the implementation of NRDWP, certain modifications are needed in existing guidelines and procedure of release of funds to the States for making the programme more outcome-oriented and competitive.
பல்லாண்டுகளாக, தேசிய ஊரக குடிநீர் திட்டச் செயல்பாட்டின் சாதனைகள் மற்றும் குறைபாடுகள் படிப்பினையாக கொண்டு, இத்திட்டம் மேலும் முடிவுகளை விளைவிக்கக்கூடியதாகவும், போட்டித்தன்மைகூடியதாகவும் உருவாக்கிட, தற்போதைய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மாநிலங்களுக்கு நிதி விடுவிப்பதற்கான வழிமுறைகளில் சில மாற்றங்கள் தேவைப்பட்டன.
The revised procedure of fixation of notional pay is more scientific, rational and implementable in all the cases.
மாற்றியமைக்கப்பட்ட வழிமுறைகளின்படி, ஓய்வூதியத்தை நிர்ணயிப்பது என்பது, அதிக அறிவியல்பூர்வமான, சீரான மற்றும் அனைத்துப் பிரிவிலும் அமல்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.
Procedure for Recall ii.
திரும்பப் பெறுவதற்கான செயல்முறை ஆ.
procedure to detail Investigating Officer iii.Investigation Procedure- time bound manner (06months) iv.
விசாரணை அதிகாரிக்கு அளிக்கப்படும் தகவல்கள் குறித்த செயல்முறை இ. விசாரணை முறை- குறித்த நேரத்துக்குள் (6 மாதங்கள்) ஈ.
The procedure for seeking affiliation has also been redefined to make it simpler and transparent, by dividing it in a 3-stage process i.e.
இணைப்பு நடவடிக்கைகளை எளிதாகவும் வெளிப்படைத் தன்மையுடையதாகவும் ஆக்கும் வகையில் கணினி மதிப்பீடு, அப்பகுதி உள்கட்டமைப்பு மதிப்பீடு மற்றும் கருவிகள், மின்சாரம், தகவல் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் மற்றும் ஏனைய உள்கட்டமைப்பு மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக இந்த நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது.
Advertisement - Remove
(vii) Joint collaboration between the Bureau of Immigration and CISF and redesign the existing procedure to give a pleasant experience to the cruise tourists visiting India.
குடிவருகை மற்றும் சி.ஐ.எஸ்.எப். படை ஒருங்கிணைந்து தற்போதைய நடைமுறைகளை மறுவடிவாக்குவதன் மூலம் இந்தியாவுக்கு வரும் கடல் பயணிகளுக்கு இனிய அனுபவத்தை அளிக்க வேண்டும்.
Alternative Mechanism shall devise its own procedure for appraisal of amalgamation proposals by banks, and be guided overall by the objectives of the Nationalisation Acts Banking Companies (Acquisition and Transfer of Undertakings) Acts, 1970 and 1980.
வங்கிகளின் ஒருங்கிணைந்த திட்டங்களின் முன்மொழிவினை மதிப்பீடு செய்ய மாற்று வழிமுறை குழு தனது அதன் சொந்த நடைமுறைகளை வகுக்கலாம். அந்த நடைமுறை தேசியமயமாக்கல் சட்டத்தின் வங்கி நிறுவனங்கள்(கையகப்படுத்துதல் மற்றும் ஒப்படைத்தல்) சட்டம், 1970 மற்றும் 1980 நோக்கங்களை அடிப்படையாக கொண்டு இருக்கும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading