Advertisement - Remove

plants - Example Sentences

Popularity:
ப்லைந்ட்ஸ
All the five integrated steel plants of the Company have also recorded individual profits in 4 FY18.
நிறுவனத்தின் ஐந்து ஒருங்கிணைக்கப்பட்ட எஃகுத் தொழிற்சாலைகளும் தனித்தனியே 18 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் லாபத்தை ஈட்டியுள்ளன.
Currently, 700 plants are being established but it will be further extended in the future.
தற்போது 700 உற்பத்திப் பிரிவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் மேலும், விரிவுபடுத்தப்படும்.
Waste-to-Compost (WTC) plants -635 Plants are operational with 40.47 lakh TPA compost production capacity and 206 Plants with 6.84 lakh TPA output capacity are in progress.
அதில், 62 லட்சம் வீடுகளிலும் 5 லட்சம் பொது இடங்களிலும் கழிப்பிடங்கள் கட்டப்படுகின்றன. வீடுகளை விரைவாகவும், அதிக அளவிலும் கட்டித் தருவதற்காக வீட்டுவசதி அமைச்சகம் 24 வகையான தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டுள்ளது.
The Plant has been installed at Naval Station Karanja and is one of the largest solar plants in the region.
இந்த சூரிய ஆலை, கடற்படை நிலையம் கரஞ்சாவில் நிறுவப்பட்டுள்ளது, இது பிராந்தியத்தில் மிகப்பெரிய சூரிய ஆலைகளில் ஒன்றாகும்.
The Survey estimates that additional investments in renewable plants upto year 2022 (without transmission lines) would be about USD 80 billion at todays prices and an investment of around USD 250 billion would be required for the period 2023-2030.
இன்றைய விலையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளில் கூடுதல் முதலீடுகள், 2022-ம் ஆண்டு (மாற்றி இணைப்புகள் இல்லாமல்) வரை 80 பில்லியன் அமெரிக்க டாலராகவும் மற்றும் 2023-2030 காலகட்டத்தில் 250 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் என்று ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement - Remove
The Iranian side welcomed the investment of Indian side in setting up plants in sectors such as fertilizers, petrochemicals and metallurgy in Chabahar FT on terms mutually beneficial to the concerned parties.
சபாகர் தாராள வர்த்தகத் தொழில் துறை மண்டலத்தில் தொடர்புடைய நாடுகளுக்குப் பரஸ்பரம் பயனளிக்கும் வகையில், உரம், பெட்ரோகெமிக்கல் மற்றும் உலோகவியல் போன்ற துறைகளில் ஆலைகளை அமைப்பதற்காக இந்தியா முதலீடு செய்ததை ஈரான் குழுவினர் வரவேற்றனர்.
There had been two instances of industrial accidents in the conventional working areas (non-nuclear) of the nuclear power plants or projects under construction resulting in two fatalities during the last three years.
கடந்த 3 ஆண்டுகளில் அணுமின் உலைகள் அல்லது கட்டுமான திட்டங்களின்போது வழக்கமான வேலைப்பகுதிகளில் ஏற்பட்ட 2 சம்பவங்களில் (அணுசக்தி சாராத) 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
NFL produces urea at its five plants located at Nangal and Bathinda in Punjab, Panipat in Haryana and two plants at Vijaipur in M.P. Though the company has a production capacity of 35.68 Lakh MT of urea.
மனோஜ் மிஸ்ரா ஏப்ரல் 2020 மாதத்தில் இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு மிக அதிக அளவிலான விற்பனை செய்து சாதித்த விற்பனை குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்தார் NFL பஞ்சாபில் நாங்கல், பட்டிண்டா; ஹரியானாவில் பானிபட்; மத்தியப்பிரதேசத்தில் விஜய்பூரில் இரண்டு ஆலைகள் என, தனது ஐந்து ஆலைகளில் உரம் தயாரிக்கிறது.
Incentives will be given for establishing plants for support of niche products.
முக்கிய பொருள்களைத் தயாரிப்பதற்கான ஆலைகளை நிறுவுவதற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading