Advertisement - Remove

plants - Example Sentences

Popularity:
ப்லைந்ட்ஸ
and We have spread out the earth and have set upon it firm mountains and have caused it to bring out plants of all beauteous kinds
மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி அதில் உறுதியான மலைகளை அதை துள்ளோம் மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை ஆண் பெண் வகையுள்ள ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்
And grain having husks and scented plants
தொலிகள் பொதிந்த தானிய வகைகளும் வாசனையுள்ள மலர் புற்பூண்டு ஆகியவையும் இருக்கின்றன
And just to be clear sometimes cyanobacteria which we talked about as the first photosynthetic organism Sometimes that's called bluegreen algae but that's really bacteria Algae is considered eukaryotic it just doesn't have the structures of modern plants
சயனோபாக்டீரியா என்னும் நுண்ணுயிர்கள் ஆகும் இதை நீல பச்சைப்பாசி என்றும் கூறுவர் ஆனால் அது உண்மையில் பாக்டீரியா ஆகும் பாசி யுகேரியாடிக்காகக் கருதப்படுகிறது இதற்கு தற்காலத்திய தாவரங்களைப் போன்ற அமைப்பு கிடையாது இவை பாசிகள் நம் மதிப்பீடு என்னவென்றால் இந்தப பாசிகள் கடற்கரை பாறைகளில் சுமார் 120 கோடி வருடங்களுக்கு முன்பே குடியேறி இருக்க வேண்டும்
To this end, the 2nd Generation ethanol through lignocellulose Route has been adopted by Oil PSUs for establishing twelve 2G ethanol plants in 11 States.
11 மாநிலங்களில் பன்னிரெண்டு 2ஜி எத்தனால் ஆலைகளை அமைக்க எண்ணெய் பொது நிறுவனங்கள் லிக்னோசெலுலோஸ் மூலம் இரண்டாவது தலைமுறை எத்தனாலை உற்பத்தி செய்யும் முறையை கையாள உள்ளன.
He gave examples of the gas cracker project in Assam;revival of fertilizer plants in Gorakhpur, Barauni and Sindri; the Jagdishpur Haldia gas pipeline; and the Dhola Sadia bridge, to show how emphasis is being given to kickstarting projects in the region.
அசாமில் உள்ள எரிவாயு எடுத்தல் திட்டம், கோரக்பூர், பாராவுனி மற்றும் சிந்த்ரி ஆகியவற்றில் உர தொழிற்சாலைகள் புத்துயிரளிப்பு, ஜகதீஷ்பூர் ஹால்தியா எரிவாயு குழாய்; மற்றும் தோலா சாடியா பாலம் போன்றவற்றை உதாரணங்களாக எடுத்துக்காட்டி இப்பகுதியில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட எவ்வாறு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை அவர் விளக்கினார்.
Advertisement - Remove
Our tribal brethren worship trees and plants and flowers like gods and goddesses.
நமது பழங்குடியின சகோதர சகோதரிகள், மரங்கள், தாவரங்கள் மற்றும் மலர்களை கடவுளாகக் கருதி வணங்குகின்றனர்.
He said the sewage treatment plants and beautification of Ghats would go a long way in this regard.
அந்த வகையில், கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் மற்றும் கங்கை கரையை அழகுபடுத்தும் பணிகள் நீண்டநெடிய பணி என்றும் அவர் கூறினார்.
The Agreement covers various activities in these fields which include exchange of scientific and technical information, trade in plants and plant products, exchange of information in phytosanitary issues, training programmes, seminars and visits of experts and consultants.
இந்த உடன்பாட்டின்படி, இந்தத் துறைகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம், தாவரங்கள் மற்றும் அதுதொடர்பான பொருட்கள் வர்த்தகம், பயிர்கள் பாதுகாப்பு தொடர்பான தகவல் பரிமாற்றம், பயிற்சித் திட்டங்கள், கருத்தரங்குகள், வல்லுநர்கள் மற்றும் ஆலோசகர்கள் பயணத் திட்டம் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
The Iranian side welcomed the investment of Indian side in setting up plants in sectors such as fertilizers, petrochemicals and metallurgy in Chabahar FTZ on terms mutually beneficial to the concerned parties.
சபாகர் தாராள வர்த்தகத் தொழில் துறை மண்டலத்தில் தொடர்புடைய நாடுகளுக்குப் பரஸ்பரம் பயனளிக்கும் வகையில், உரம், பெட்ரோகெமிக்கல் மற்றும் உலோகவியல் போன்ற துறைகளில் ஆலைகளை அமைப்பதற்காக இந்தியா முதலீடு செய்ததை ஈரான் குழுவினர் வரவேற்றனர்.
Power Plants are having different efficiency levels for conversion of coal to electricity depending upon their technology, unit capacity etc.
மின்சார உற்பத்தி நிலையங்களின் எவ்வளவு நிலக்கரிக்கு எவ்வளவு மின்சாரம் என்கிற திறன் நிலவரம் அவை பயன்படுத்தும் தொழில்நுட்பம், பிரிவுகளின் உற்பத்தித் திறன் போன்றவற்றின் அடிப்படையிலும் அமையும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading