Advertisement - Remove

organizations - Example Sentences

ஒர்கநஜைஶந / ஒர்கநிஐஏஶந
The Prime Minister mentioned how international organizations and agencies were looking at India very differently today, as compared to 2013.
2013ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சர்வதேச அமைப்புகள் மற்றும் முகமைகள் இந்தியாவை மாறுபட்ட கண்ணோட்டத்துடன் எவ்வாறு பார்க்கின்றன என்பது குறித்து பிரதமர் விளக்கினார்.
They also underscored the need to ensure that terrorist organizations do not get access to any WMD or technologies and committed to cooperate for the early adoption of the Comprehensive Convention on International Terrorism (CCIT).
பயங்கரவாத அமைப்புகள் பேரழிவு ஆயுதங்கள் அல்லது தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை பெறாமல் இருப்பதை உறுதிச் செய்வது அவசியம் என்று வலியுறுத்திய இருதரப்பினரும் சர்வதேச பயங்கரவாதம் குறித்த விரிவான உடன்பாட்டை விரைவாக நிறைவேற்றுவதில் ஒத்துழைக்க உறுதி அளித்தனர்.
Within just six months, key organizations in the skill training and entrepreneurship ecosystem were brought under the Ministry.
ஆறு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் திறன் பயிற்சியில் ஈடுபட்ட முக்கிய அமைப்புகள் மற்றும் தொழில்முனைவு சுற்றுச்சூழல் ஆகியவை இந்த அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
Prime Minister Modi strongly emphasized the need for Pakistan to take firm and immediate action against the organizations and individuals responsible for and linked to the Pathankot terrorist attack.
பத்தான்கோட்டில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அப்போது கேட்டுக்கொண்டார்.
Leaders from varied organizations and levels of government will be sharing ideas and experiences for creating a sustainable future through sound infrastructure investment.
பல தரப்பட்ட அமைப்புகள் மற்றும் அரசாங்க அளவிலான தலைவர்கள், வலுவான கட்டமைப்பு முதலீடுகள் மூலம் நீடித்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ள உள்ளனர்.
Advertisement - Remove
He said youth organizations such as NCC and Nehru Yuva Kendra could be involved in the outreach effort to ensure that no child was left without the benefit of immunization.
இந்த நோய்த்தடுப்பு மருந்து போடுவதால் கிடைக்கும் ஆதாயத்தை எல்லா குழந்தைகளும் பெறுவதை உறுதி செய்வதற்கு என்.சி.சி. மற்றும் நேரு யுவ கேந்திரா போன்ற இளைஞர் அமைப்புகளை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
They expressed their conviction that the fight against terrorism should not only seek to disrupt and eliminate terrorists, terrorist organizations and networks, but should also identify and address conditions conducive to terrorism as well as extremist ideologies.
தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது, தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகள் மற்றும் அதன் இணைப்புகளை அழிப்பதாக மட்டும் இல்லாமல், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதக் கொள்கைகளுக்குக் காரணமான சூழலை கண்டறிந்து அழிப்பதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Discussing the immediate tasks ahead, where these organizations could play an important role, the Prime Minister said that in the next couple of months, there would be a massive effort under MGNREGA for water conservation and storage mechanisms.
இளைஞர் அமைப்புகள் உடனடிப் பணிகள் குறித்து விவாதித்த அவர் அடுத்த இரண்டு மாதங்களில் இளைஞர் அமைப்புகள் மிக முக்கியப் பணிகளை ஆற்ற முடியும் என்று குறிப்பிட்டு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் நீர்வளத்தை சேமித்து வைப்பதற்கான பிரமாண்டத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது என்றார்.
He urged these youth organizations to mobilize to the greatest extent possible, to dovetail and contribute to these efforts.
இந்த முயற்சிகளுக்கு இளைஞர் அமைப்புகள் அணிதிரண்டு தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
I am also informed that CBI has been making use of INTERPOL tools and databases for securing greater cooperation among law enforcement organizations throughout the world.
மேலும் மத்திய புலனாய்வுத்துறை இன்டர்போல் அமைப்பின் உதவியுடன் அதன் கருவிகள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றை திரட்டி உலகில் உள்ள மற்ற சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றன என்று எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading