Advertisement - Remove

nature - Example Sentences

நேசர / நைசர
What is the nature of friendship between India and Nepal it can be very well understood through these couplets of Ramcharitmanas.
இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே நிலவும் நட்புறவின் இயல்பை கீழ் கண்ட ராமசரிதமானஸில் காணப்படும் இந்த வரிகளால் நன்கு உணர முடியும்.
This University will provide skill training to the youth of Haryana as per the changing nature of jobs.
வேலை வாய்ப்புகளில் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இளைஞர்களுக்கு தொழில் திறன்களை அளிப்பதற்கு இந்தப் பல்கலைக்கழகம் உதவும்.
With this fund, it has been possible to undertake very critical safety works of urgent nature and results are evident.
இந்த நிதியின் மூலம், இயற்கைப் பேரிடர் காலங்களிலும் மிக முக்கியமான பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள முடிந்ததால், முடிவுகள் தெளிவாக உள்ளன.
The project is expected to help the MoD to identify the cause and nature of grievances and bring about systemic changes and policy interventions wherever required.
பொதுமக்களின் குறைகளுக்கான காரணம் மற்றும் அவைகளின் தன்மையை அடையாளம் கண்டு, அதற்கேற்றவாறு நிர்வாகத்தில் மாற்றங்களையும், கொள்கை முடிவுகளையும் எடுப்பதற்கு இந்த ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உதவும்.
The President said nature had blessed Jharkhand with 40 per cent of the countrys mineral resources. This provides immense opportunity for the development of industry.
குடியரசுத்தலைவர் மேலும் பேசுகையில், இயற்கையின் அருளால் நமது தேசத்தின் கனிமவளங்களில் ஜார்கண்ட் 40 சதவிகிதத்தைக் கொண்டிருக்கிறது என்றும் இது தொழில்வளர்ச்சிக்கான மகத்தான வாய்ப்பை அளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
Advertisement - Remove
Investment also depends on the nature of the market based on present and future demand in the sector.
மேலும், இத்துறையில் தற்போதுள்ள மற்றும் எதிர்க்கால சந்தை தேவையின் அடிப்படையில் முதலீடுகள் சார்ந்துள்ளது.
Ministry of Culture Speaking during the Ministerial Dialogue on Tourism, Culture and Sustainable Development, Dr. Mahesh Sharma highlighted Indias approach to sustainable development, while preserving nature and Indias cultural heritage.
கலாசாரத்துறை அமைச்சகம் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுக்களின் போது, டாக்டர் மஹேஷ் சர்மா நீடித்த வளர்ச்சிக்கான முயற்சியின் போது இயற்கையைப் பாதுகாக்கும் இந்தியாவின் அணுகுமுறையையும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தையும் எடுத்துரைத்தார்.
What is the nature of the people in our country
நம் நாட்டு மக்களின் இயல்பு என்ன?
What is the nature of the people
மக்களின் இயல்புகள் என்ன?
Nature plays a critical role in providing food and feed, energy, medicines and genetic resources and a variety of materials fundamental for peoples physical and mental well-being and for maintaining culture.
மக்களின் உடல் மற்றும் மன நலனுக்கு தேவையான பல்வேறு அடிப்படை பொருட்களான உணவு, எரிசக்தி, மருந்துப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய வளங்களையும், கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் இயற்கை முக்கியப் பங்கு வகிக்கிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading