Advertisement - Remove

nature - Example Sentences

Popularity:
Difficulty:
நேசர / நைசர
Respect for nature is an integral part of our value system.
நமது மதிப்புமிகு வாழ்க்கை முறையுடன் ஒருங்கிணைந்த பகுதியான இயற்கைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.
The Prime Minister said the changing nature of technology is resulting in the requirement of different skill-sets for employment.
தொழில்நுட்பம் என்பது மாறிக் கொண்டே இருக்கும் தன்மையின் விளைவாக வேலைவாய்ப்புக்கு பல்வேறு வகையான புதிய திறமைகள் தேவைப்படுகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
Given the special nature of bilateral relations with Fiji, exchange of plots on reciprocal basis by way of exemption from charging commercial rate for the plot of land allotted to High Commission of Fiji has been considered positively.
அதேபோல், பரஸ்பர அடிப்படையில் நிலப் பரிமாற்றத்தை பிஜி அரசு கேட்டுக்கொண்டது. பிஜி நாட்டுடனான இருதரப்பு உறவின் சிறப்பு தன்மையை வைத்து, பரஸ்பர அடிப்படையிலான நிலப் பரிமாற்ற முறையில் பிஜி தூதரத்திற்கு அளிக்கப்பட்ட நிலத்திற்கு வணிக கட்டணம் வசூலிப்பதற்கு விலக்கு அளிப்பது சரியான முடிவாக கருதப்பட்டது.
Though all of our festivals are associated with nature in one way or the other, but in our country blessed with the bounty of cultural diversity, there are different ways to celebrate this wonderful episode of nature in different forms.
சொல்லப் போனால், நமது ஒவ்வொரு பண்டிகையுமே ஏதோ ஒரு வகையில் இயற்கையோடு இணைந்தே இருக்கின்றது என்றாலும், பன்முகத்தன்மை நிறைந்த நமது கலாச்சாரத்தில், இயற்கையின் இந்த அற்புதமான நிகழ்வை பல்வேறு வகைகளில் கொண்டாடும் பழக்கம் இருக்கிறது.
Given the diversity of the informal economy across member States, the competent authority should identify the nature and extent of the informal economy as described in this Recommendation, and its relationship to the formal economy using Tripartite mechanisms.
அமைப்பு சாரா பொருளாதாரத்தின் பன்முகத் தன்மையை கருத்தில் கொண்டு, அமைப்பு சாரா பொருளாதாரத்தின் இயல்பு மற்றும் எல்லை ஆகியவற்றோடு அமைப்பு பொருளாதாரத்தின் உறவுகளை பரிசீலித்து முத்தரப்பு வழிமுறைகளின் மூலம் முடிவெடுக்க வேண்டும்.
Advertisement - Remove
The MoU will help in the nature of capacity building, knowledge exchange through visits of scientists and technicians, exchange of genetic resources that aidin development of appropriate technologies and farm practices for enhancing agriculture productivity at farmers’ field.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விவசாயத் துறை விஞ்ஞானிகள் இந்தியாவுக்கு வருகை தந்து, இத்துறையில் தங்கள் அனுபவங்களையும் அறிவினையும் பகிர்ந்து கொண்டு, விவசாய உற்பத்தியை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும், இந்த ஒப்பந்தம் உதவும்.
I believe that there will never be any hurdle in doing any work in the country whose head is so much committed to the development and who has a nature of understanding, accepting and proving new and newer things.
வளர்ச்சியை தனது கடப்பாடாக கருதும், ஒருவரின் தலைமையின்கீழ் எந்த பணிக்கும் எவ்வகையான இடையூறு இருக்கமுடியாது என்று நான் நம்புகிறேன். புதியவற்றிற்கான புரிதல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல், அவரது இயல்பாகும்.
It is very close to nature and the harmony between humans and nature gives a completely different feeling to human beings.
இது இயற்கையுடன் மிக நெருக்கமான நிலப்பரப்பு. இயற்கைக்கும், மனிதர்களுக்கும் இடையிலான நல்லிணக்கம், முற்றிலும் மாறுபட்ட உணர்வை மனிதர்களுக்கு அளிக்கிறது.
Destruction of nature can never be beneficial for human welfare and when it is the theme of this G7 Summit then it is a moment of even more happiness for India.
இயற்கையை அழிப்பது மானுட நல்வாழ்வுக்கு எவ்விதத்திலும் பயன் தராது. இது ஜி-7 நாடுகளின் உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படும் முக்கிய பொருளாக இருந்தால், அது இந்தியாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும்.
Inspired by Gandhi Ji, the ethos of non violence and protection of animals and nature has been suitably enshrined in the Constitution of India.
காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டு, அஹிம்சை மற்றும் விலங்குகள் மற்றும் இயற்கையை பாதுகாப்பதை நமது அரசியல் சட்டத்திலேயே இடம்பெறச் செய்துள்ளோம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading