Advertisement - Remove

ministerial - Example Sentences

Popularity:
Difficulty:
மிநிஸ்டீரீஅல
The mandate exercised and approach adopted at the Conference was aimed at protecting India’s interests, priorities and concerns during the Ministerial Conference.
அமைச்சக மட்டத்திலான கருத்தரங்கின்போது, இந்தியாவின் நலன் மற்றும் முக்கியத்துவத்தை பாதுகாக்கவும், பிரச்சினைகள் அடிப்படையிலும், நிலைப்பாட்டை மேற்கொண்டு இந்தியா செயல்படுத்தியது.
Ministerial decisions taken during the Conference include a Work Programme on disciplines on Fisheries Subsidies with a view to arriving at a decision by the Twelfth Ministerial Conference of the WTO, in 2019.
2019-ம் ஆண்டில் நடைபெற உள்ள உலக வர்த்தக அமைப்பின் 12-வது அமைச்சக மட்டத்திலான கருத்தரங்கில் முடிவை எட்டும் நோக்கில், மீன்வள மானிய ஒழுங்குமுறைகளில் செயல் திட்டம் உள்ளிட்ட முடிவுகள், 11-வது அமைச்சக மட்டத்திலான கருத்தரங்கில் எடுக்கப்பட்டன.
In this regard, the two leaders expressed the need for regular meetings under the umbrella of India-Saudi Arabia Ministerial Energy Dialogue.
இந்திய சவுதி அமைச்சர்கள் அளவிலான எரிசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளும் அடிக்கடி ஈடுபட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
I wish you all a successful and fruitful Ministerial Conference.
வெற்றிகரமான, மிகவும் பயனுள்ள அமைச்சர்கள் நிலையிலான மாநாட்டுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
When we meet at Nairobi Ministerial of the WTO in December, we must ensure that the Doha Development Agenda of 2001 is not closed without achieving these fundamental objectives.
டிசம்பரில் மாதத்தில் உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் அளவிலான கூட்டம் நைரோபியில் நடக்கும்போது 2001ஆம் ஆண்டு தொஹா வளர்ச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் நமது அடிப்படை கொள்கைகள் நிறைவேறும் வரை செயல்படுத்தப் படக்கூடாது.
Advertisement - Remove
This will be the last Ministerial before the 3rdLeaders Summit to be held on November 4th 2019 in Bangkok.
பாங்காக்கில் நவம்பர் 4, 2019 அன்று நடைபெறவுள்ள 3 ஆவது அரசுத் தலைவர்கள் நிலையிலான உச்சிமாநாட்டிற்கு முன் கடைசியாக நடைபெறும் அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் இதுவாகும்.
The Ministerial and High-Level meetings offer participating nations the potential to strengthen and energize the discourse on TB and are perhaps the biggest window for global action on TB in the foreseeable future.
காசநோய் குறித்த ஆய்வுகளை ஊக்கப்படுத்தவும் அதற்கான வளங்களை வலுப்படுத்தவும் பங்கேற்பு நாடுகளுக்கு இந்த அமைச்சரகள் மற்றும் உயர்நிலை கூட்டங்கள் வாய்ப்பை அளித்தன. எதிர்காலத்தில் காசநோய் குறித்த உலகளாவிய செயலுக்கு இதுவே மிகப் பெரிய தொடக்கமாக இருக்கலாம்.
The IEF Ministerial meetings are informal dialogues, at both the political and technical levels, aimed to improve policy and investment decisions, and through increased knowledge and experience sharing.
இதில் உலக எரிசக்தி விவகாரங்கள் குறித்து விவாதங்கள், பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இந்தக் கூட்டங்களில் நாடுகளுக்கு இடையே அரசியல் மற்றும் தொழில்நுட்ப மட்டத்திலான சாதாரண பேச்சுவார்த்தைகள் நடைபெறும். நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் கொள்கை மற்றும் மூலதன முடிவுகள் மேம்படுத்தப்படும்.
Addressing the Ministerial Meeting of Global Forum on Steel Excess Capacity in Tokyo today, Shri Pradhan said Indias demand for Steel shall be a driver of its capacity expansion.
டோக்கியோவில் இன்று நடைபெற்ற அதிகப்படியான எஃகு தேவை பற்றிய உலக அமைப்பின் அமைச்சர்கள் நிலை கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்தியாவில் துரிதமான பொருளாதார வளர்ச்சியும், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடும் இருப்பதால், எஃகின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார்.
The next Ministerial meeting will be held in 2021.
இந்தக் கூட்டணியின் அமைச்சர் அளவிலான அடுத்த கூட்டம் 2021ஆம் ஆண்டில் நடைபெறும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading