Advertisement - Remove

mankind - Example Sentences

Popularity:
Difficulty:
மைந்காஇந்ட
Which would envelope mankind That would be a grievous affliction
அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும் இது நோவினை செய்யும் வேதனையாகும்
Surely in that is a sign for him who fears the chastisement in the world to come that is a day mankind are to be gathered to a day to witness
நிச்சயமாக மறுமை நாளின் வேதனையைப் பயப்படுகிறவர்களுக்கு இதில் தக்க அத்தாட்சி இருக்கிறது அது மனிதர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும் அன்றியும் அவர்கள் யாவரும் இறைவன் முன்னிலையில் கொண்டுவரப்படும் நாளாகும்
with the clear signs and the Psalms and We have sent down to thee the Remembrance that thou mayest make clear to mankind what was sent down to them and so haply they will reflect
தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம் நபியே மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்
And when it said unto them believe even as mankind have believed they say shall we believe even as the fools have believed Lo verily it is they who are the fools and yet they know not
மற்ற மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் மூடர்கள் ஈமான் நம்பிக்கை கொண்டது போல் நாங்களும் ஈமான் நம்பிக்கை கொள்ளவேண்டுமா என்று அவர்கள் கூறுகிறார்கள் அப்படியல்ல நிச்சயமாக இப்படிக்கூறுபவர்களே மூடர்கள் ஆயினும் தம் மடமையை இவர்கள் அறிவதில்லை
Verily the first House set apart unto mankind was that at Bakka blest and a guidance unto the worlds
இறை வணக்கத்திற்கென மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் மக்காவில் உள்ளதுதான் அது பரக்கத்து பாக்கியம் மிக்கதாகவும் உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது
Advertisement - Remove
So this day We deliver thee in thy body that thou mayest be a sign unto those after thee and verily many of mankind are of our signs neglectful
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம் நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள் என்று அவனிடம் கூறப்பட்டது
Say thou mankind I am unto you only a warner manifest
மனிதர்களே நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிப்பவனாகவே இருக்கின்றேன் என்று நபியே நீர் கூறுவீராக
And there were gathered unto Sulaiman his hosts of jinns and mankind and birds and they were set in bands
மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு அவை தனித் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன
A Day whereon mankind shall become as moths scattered
அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்
Say If the mankind and the jinns were together to produce the like of this Quran they could not produce the like thereof even if they helped one another
இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து முயன்று அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும் இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது என்று நபியே நீர் கூறும்
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading