Advertisement - Remove

letters - Example Sentences

Popularity:
Difficulty:
லேடர்ஜ
Three months of letters
கடிதங்கள் மூன்று மாதங்கள்
I started getting letters three months ago
நான் மூன்று மாதங்களுக்கு முன்பு கடிதங்கள் வர ஆரம்பித்தன
Don't be concerned about the address you simply go on sending love letters
முகவரியை பற்றி கவலைப் படாதே நீ சும்மா அனுப்பிக் கொண் டேயிரு காதல் கடிதங்களை
Here you can change the background color for the teacher's line the line of letters you have to type
இங்கே நீங்கள் ஆசிரியரின் வரிக்கான பின்னணி வண்ணத்தை மாற்றலாம் எழுத்துகளை நீங்கள் உள்ளிடவேண்டும்
At the same event, the Prime Minister distributed certificates and employment letters etc to select beneficiaries under various development schemes, including Deen Dayal Upadhyay Grameen Kaushal Vikas Yojana, Mukhya Mantri Gramodaya Yojana and National Rural Livelihood Mission.
இதே நிகழ்ச்சியில் பிரதமர் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் சிலருக்கு தீனதயாள் உபாத்யாய ஊரக திறன் மேம்பாட்டுத் திட்டம், முதலமைச்சர் கிராமோதய திட்டம் மற்றும் தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் கீழ் சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்புக் கடிதங்களை விநியோகித்தார்.
Advertisement - Remove
He distributed appointment letters and mini-ATMs to women bank correspondents.
பெண் வங்கி முகவர்களுக்கு மினி-ஏ.டி.எம்.கள் மற்றும் நியமனக் கடிதங்களை அவர் வழங்கினார்.
I read those letters and liked the initiative.
அந்தக் கடிதங்களை நான் படித்த பொழுது, எனக்கு அவை நன்றாக இருந்தன.
He will inaugurate a bank branch at Jangla and distribute loan sanction letters under the Mudra Scheme to select beneficiaries.
ஜாங்லா என்ற இடத்தில் வங்கிக் கிளை ஒன்றைத் திறந்துவைக்கும் பிரதமர், முத்ரா திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்குக் கடன்அனுமதி கடிதங்களை வழங்குகிறார்.
I also thank Portugal for sharing with us a digital version of 12,000 documents comprising exchange of letters between Goa and Portugal in the 17th century.
கோவாவிற்கும் போர்த்துகலுக்கும் இடையே 17 ஆம் நூற்றாண்டில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களை உள்ளடக்கி 12,000 ஆவணங்களின் டிஜிட்டல் வடிவத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்காக நான் போர்த்துகலுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
The Prime Minister said he often gets to know about Indians working abroad through letters he receives from their relatives.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் குறித்து, அவர்களின் உறவினர்கள் அவருக்கு எழுதும் கடிதங்கள் மூலமாக தெரிந்து கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading