Advertisement - Remove

lease - Example Sentences

லீஸ
The lease of land is for a period of 55 years.
இந்த ஒப்பந்தங்கள் 55 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும்.
The lease will be for a period of 30 years w.e.f, 10.09.2014 to 09.09.2044, with the lease rent of Rs.100/- per month with annual increase of 10% per annum from 10.09.2014.
10.9.2014 முதல் 9.9.2044 வரையிலான 30 ஆண்டு காலத்திற்கான இந்த குத்தகை க்கு மாதம் ஒன்றுக்கு 100 ரூபாய் குத்தகை வாடகையாகவும் 10.9.2014 முதல் இது வருடம் ஒன்றுக்கு 10 சதவீதமாக உயர்த்தப்படும்.
The lease rent will be payable in advance for whole year in the beginning of the calendar year latest by 31st January.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் வருடம் முழுவதுக்குமான குத்தகை வாடகையை முன்னதாகவே செலுத்த வேண்டியிருக்கும்.
He said a new lease of life has been given to Alang, and steps taken for the welfare of the labourers working there.
அலாங் நகருக்குப் புதிய வாழ்வு அமைத்துத் தரப்பட்டுள்ளது. அங்குள்ள தொழிலாளர்களின் நலன்களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றும் கூறினார்.
In this context, both leaders welcomed the lease contract for ShahidBeheshti port of Chabahar during interim period between port and Maritime Organization (PMO), Iran and India Ports Global Limited (IPGL).
இந்தச் சூழலில், சபாகர் பகுதியில் உள்ள ஷாகித் பெகெஸ்தி துறைமுகத்துக்காக ஈரானின் துறைமுகம் மற்றும் கடல்சார் அமைப்புக்கும், இந்தியாவின் துறைமுகச் சர்வதேச நிறுவனத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட குறுகிய கால குத்தகை ஒப்பந்தத்துக்கு இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.
Advertisement - Remove
Aggregators of various kinds have given a fresh lease of life to thousands of people across our country.
பல்வேறு வகையான சேகரிப்பாளர்களால், நாட்டின் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வு புத்துயிர் பெற்றுள்ளது.
So, in the future even if there is less rainfall, the agriculture will get a new lease of life from the preserved water.
எனவே, வருங்காலத்தில் குறைவான மழை இருந்தால் கூட, பாதுகாக்கப்பட்ட நீரில் இருந்து விவசாயத்திற்கு புதிய வாழ்வு கிடைக்கும்.
Background: Government of India has earlier issued a notification on 03.11:2015 granting rights to CIL and its subsidiaries for exploration and exploitation of CBM from all coal bearing areas for which they possess mining lease for coal.
பின்னணி: இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் நிலக்கரி சுரங்கப் பணிகளுக்கான குத்தகை பெற்றுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து நிலக்கரி பகுதிகளிலும் நிலக்கரி படுகை மீத்தேன் துரப்பணம் மற்றும் பயன்பாட்டுக்கு உரிமை பெற்றவை என்ற அறிவிக்கையை 3.11.2015 அன்று மத்திய அரசு வெளியிட்டிருந்தது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading