Advertisement - Remove

hardware - Example Sentences

Popularity:
Difficulty:
ஹார்ட்வேர
System Monitor Hardware Info
கணினி நோட்டம் வன்பொருள் தகவல்
Hardware Sensors
வன்பொருள் உணரிகள்
Hardware Collections
வன்பொருள் தொகுப்புகள்
Computer Hardware
கணினி வன்பொருள்
Miscellaneous Hardware
இதர வன்பொருள்
Advertisement - Remove
Hardware Information All the information modules return information about a certain aspect of your computer hardware or your operating system Not all modules are available on all hardware architectures and or operating systems
வன்பொருள் குறித்தத் தகவல் தகவலுக்கான எல்லா பாகங்களும் தங்கள் கணினியின் வன்பொருள் குறித்தோ அல்லது இயங்கு தளம் பற்றிய விவரங்களையோ தரவல்லதாய் இருக்கும் அனைத்து வன்பொருள் கட்டமைப்புகள் மற்றும் இயங்கு தளங்களில் இப்பாகங்கள் அனைத்தும் கிடைக்க வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை
Retrieves System Hardware and User Info from the Handheld and stores them to a file
கையிருப்பிலிருந்து கணினி வன்பொருள் மற்றும் பயனீட்டாளர் தகவல்களை திரும்பப்பெற்று கோப்பில் சேமிக்கிறது
The MoU intends to promote closer cooperation in the areas of e-Governance, HRD for IT education, Information Security, Electronics Hardware manufacturing, IT embedded Software industry, Telemedicine etc.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இ-நிர்வாகம், தகவல் தொழில்நுட்ப கல்விக்கான மனித வள மேம்பாடு, தகவல் பாதுகாப்பு, மின்னணு வன்பொருள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மென்பொருள் தொழில், தொழில்மருத்துவம் உள்ளிட்டவற்றில் நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்த விரும்புகிறது.
Interacting with the employees of various Electronic Manufacturing Units, Prime Minister said that India has gone a long way in Electronics Hardware Manufacturing in the last 4 years.
பல்வேறு மின்னணு உற்பத்தி ஆலைகளின் பணியாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், கடந்த நான்காண்டுகளில் மின்னணு வன்பொருள் உற்பத்தியில் இந்தியா நீண்ட தூரம் பயணித்துள்ளது என்றார்.
MeitY negotiated a comprehensive MoU for a focussed cooperation in ICT areas such as in e-Governance, HRD for IT education, Information Security, Electronics Hardware manufacturing, IT embedded Software industry, Telemedicine etc.
தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் பகுதியில் இ-நிர்வாகம், தகவல் தொழில்நுட்ப கல்விக்கான மனிதவள மேம்பாடு, தகவல் பாதுகாப்பு, மின்னணு வன்பொருள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மென்பொருள் துறை, தொலைமருத்துவம் உள்ளிட்டவற்றில் கண்ணோட்டம் கொண்ட முழுமையான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான பேச்சுக்களில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஈடுபட்டது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading