Advertisement - Remove

guilty - Example Sentences

Popularity:
Difficulty:
கில்டீ
In preference to women you satisfy your lust with men Indeed you are a people who are guilty of excess
மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்
And the guilty will be told O sinners separate yourselves this day
அன்றியும் குற்றவாளிகளே இன்று நீங்கள் நல்லோரிலிருந்து பிரிந்து நில்லுங்கள் என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்
And when the guilty see hell they will be certain of falling into it and will find no place to escape from it
இன்னும் குற்றவாளிகள் நரக நெருப்பைப் பார்ப்பார்கள் தாங்கள் அதில் விழப்போகிறவர்களே என்பதைத் தெரிந்து கொள்வார்கள் அதிலிருந்து தப்ப மாற்றிடம் எதையும் காண மாட்டார்கள்
And none misled us but the guilty
இந்தக் குற்றவாளிகள் தாம் எங்களை வழி கெடுத்தவர்கள்
And on the day when the Last Day is established the guilty will swear that they did not stay except for an hour this is how they keep straying
அன்றியும் நியாயத் தீர்ப்புக்குரிய நாழிகை வரும் அந்நாளில் குற்றவாளிகள் தாங்கள் இவ்வுலகில் ஒரு நாழிகையே அன்றி அதிக நேரம் தங்கி இருக்க வில்லை என்று பிரமாணம் செய்வார்கள் இவ்வாறு இவ்வுலகிலும் உண்மையிலிருந்து அவர்கள் திருப்பப்படுபவர்களாக இருந்தனர்
Advertisement - Remove
Say Have you considered If His punishment overtakes you by night or by day what part of it will the guilty seek to hasten
நபியே நீர் கூறுவீராக் அவனுடைய வேதனை உங்களுக்கு இரவிலோ பகலிலோ வந்துவிடுமானால் அதைத் தடுத்துவிட முடியுமா என்பதை கவனித்தீர்களா குற்றவாளிகள் எதை அவசரமாகத் தேடுகிறார்கள்
and the guilty shall behold the Fire and know that they are bound to fall into it and will find no escape from it
இன்னும் குற்றவாளிகள் நரக நெருப்பைப் பார்ப்பார்கள் தாங்கள் அதில் விழப்போகிறவர்களே என்பதைத் தெரிந்து கொள்வார்கள் அதிலிருந்து தப்ப மாற்றிடம் எதையும் காண மாட்டார்கள்
That He might cause the Truth to triumph and bring vanity to naught however much the guilty might oppose
மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும் அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கைஉண்மையை நிலைநாட்டவே நாடுகிறான்
And the guilty behold the Fire and know that they are about to fall therein and they find no way of escape thence
இன்னும் குற்றவாளிகள் நரக நெருப்பைப் பார்ப்பார்கள் தாங்கள் அதில் விழப்போகிறவர்களே என்பதைத் தெரிந்து கொள்வார்கள் அதிலிருந்து தப்ப மாற்றிடம் எதையும் காண மாட்டார்கள்
Then We poured down upon them a rain of stones So observe how was the fate of the guilty
இன்னும் நாம் அவர்கள் மீது கல் மாரியைப் பொழியச் செய்து அவர்களை அழித்தோம் ஆகவே குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று நபியே நீர் நோக்குவீராக
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading