Advertisement - Remove

evidence - Example Sentences

Popularity:
Difficulty:
ஏவடந்ஸ / ஏவிடந்ஸ
Was it not a lesson for them the unbelievers that We destroyed the many generations living before them among whose ruined dwellings they are now walking In this there is many evidence of the truth Will they not then listen
இவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருப்பதும் அவர்கள் வசித்திருந்த இடங்களில் இவர்கள் நடந்து திரிவதும் இவர்களுக்கு நேர்வழியைக் காட்ட வில்லையா நிச்சயமாக இதில் தக்க அத்தாட்சிகள் இருக்கின்றன இதற்கு இவர்கள் செவிசாய்க மாட்டார்களா
They declare None shall ever enter Heaven unless he be a Jew or a Christian This is their own wishful thinking Prophet say Produce your evidence if you are telling the truth
யூதர்கள் கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள் இது அவர்களின் வீணாசையேயாகும் நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள் என்று நபியே நீர் கூறுவீராக
There is ample evidence that practicing yoga helps combat stress and chronic lifestyle-related conditions.
யோகா பயிற்சி செய்வதால் மன அழுத்தமும், அது சார்ந்த பிரச்சினைகளும் தீர்வதற்கான ஆதாரம் உள்ளது.
(iii). Taking of evidence through request.
3. வேண்டுகோளின்படி சான்றுகளை அளித்தல்.
This will also facilitate to build capacities in NITI and equip the officials with skills related to evidence based policy writing, evaluation etc.
நிதியில் திறன்களை உருவாக்கவும் திறன் தொடர்புடைய அதிகாரிகள் சான்று அடிப்படையிலான கொள்கை எழுதுவதை மேற்கொள்ளவும் மதிப்பிடவும் வசதி அளிப்பதுடன், சிந்தனை தொகுப்பை நிதி உரிய முறையில் பயன்படுத்தவும் இது உதவும்.
Advertisement - Remove
Around the year 1912 that is 106 years ago, a letter written by Subhas Babu to his mother was evidence to the fact that he had tremendous pain and anguish due to the enslaved India.
1912-ஆம் ஆண்டுவாக்கில், அதாவது 106 ஆண்டுகளுக்கு முன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தனது அன்னைக்கு எழுதிய கடிதம் அடிமைப்பட்டுப் போன இந்தியா அவருக்கு எவ்வளவு துயரத்தையும், வேதனையையும் அளித்தது என்பதற்கு அடையாளமாக உள்ளது.
That's why instead of presenting our traditional principles with evidence based research, we just ignore them and consider them inferior.
ஆகையால், நமது நாடு பற்றிய நல்ல விஷயங்களை, நமது பாரம்பரியமான கோட்பாடுகளை, சான்றுகளை அடிப்படையாகக்கொண்ட ஆய்வுக்கு உட்படுத்தி, அவற்றை முன்னெடுத்துப் போவதற்கு பதிலாக அவற்றைக் கைவிட்டு விடுகிறோம், கேவலமானவையாகக் கருதுகிறோம்.
However, so far there is no evidence to support it as a treatment.
இருந்தபோதிலும், இதை ஒரு சிகிச்சை முறையாகப் பயன்படுத்தலாமா என்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
This is evidence of the affection of the people of Mauritius for Hindi.
மொரீஷியஸ் மக்கள் ஹிந்தி மொழியின் மீது காட்டும் அன்புக்கு இதுவே அத்தாட்சி என்றார்.
There is no evidence of global warming on the observed changes in annual or seasonal rainfall over India.
இந்தியாவில் புவி வெப்பமயாமதல் காரணமாக ஆண்டு அல்லது பருவம் சார்ந்த மழைகளில் மாற்றங்களுக்கான ஆதாரம் ஒன்றும் இல்லை.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading