Advertisement - Remove

evidence - Example Sentences

Popularity:
Difficulty:
ஏவடந்ஸ / ஏவிடந்ஸ
Those who were given the Scripture did not splinter except after the Clear Evidence came to them
எனினும் வேதக்காரர்கள் அவர்களுக்குத் தெளிவான இந்த ஆதாரம் வந்த பின்னரேயன்றி அவர்கள் பிளவுபடவில்லை
Nor did those who were given the Scripture become divided until after there had come to them clear evidence
எனினும் வேதக்காரர்கள் அவர்களுக்குத் தெளிவான இந்த ஆதாரம் வந்த பின்னரேயன்றி அவர்கள் பிளவுபடவில்லை
There is much evidence of the existence of God in the heavens and the earth which they see but ignore
இன்னும் வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன ஆனால் அவற்றை அவர்கள் புறக்கணித்தவர்களாகவே அவற்றினருகே நடந்து செல்கின்றனர்
In this there is evidence of the Truth for the believers
திடமாக முஃமின்களுக்கு இதில் தகுந்த அத்தாட்சி இருக்கிறது
God has made the day and the night the sun and the moon and all the stars subservient to you by His command In this there is evidence of the truth for people of understanding
இன்னும் அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் உங்கள் நலன்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான் அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்குத் தக்க அத்தாட்சிகள் இருக்கின்றன
Advertisement - Remove
The fruit of palm trees and vines which provide you with sugar and delicious food also provide a lesson and evidence of the Truth for the people of understanding
பேரீச்சை திராட்சை பழங்களிலிருந்து மதுவையும் நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள் நிச்சயமாக இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது
Is it not a warning for them to see how many generations living before them We destroyed and how they are now walking in their ruins In this there is the evidence of the Truth for the people of reason
இவர்களுக்கு முன் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பது அவர்களுக்குப் படிப்பினையைத் தந்து நேர் வழி காட்டவில்லையா அழிந்து போன அவர்கள் குடியிருந்த இடங்களில் தானே இவர்கள் நடக்கிறார்கள் நிச்சயமாக அதில் அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன
Have they not seen that We have created the night for them to rest and the day for them to see In this there is evidence for the believing people
நிச்சயமாக நாமே இரவை அதில் அவர்கள் ஓய்ந்திருப்பதற்காகவும் பகலை அவர்களுக்கு வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன
His creating spouses for you out of yourselves so that you might take comfort in them and His creating love and mercy among you In this there is evidence of the truth for the people who carefully think
இன்னும் நீங்கள் அவர்களிடம் ஆறதல் பெறுதற்குரிய உங்கள் மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும் உங்களுக்கிடையே உவப்பையும் கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும் சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன
God has told you this parable about yourselves Could your slaves share your wealth equally with you and could you fear them as you fear yourselves Thus do We clarify the evidence of the truth for the people of understanding
உங்களிலிருந்தே அவன் உங்களுக்காக ஓர் உதாரணத்தை எடுத்துக் கூறுகிறான் உங்கள் வலக்கரம் உரிமைப்படுத்திக் கொண்டவர்களில் அடிமைகளில் எவரையும் நாம் உங்களுக் அளித்திருப்பதான சம்பத்தில் உங்களுடன் பங்காளிகளாக ஆக்கிக் கொண்டு அதில் அவர்களுடன் சமமாக இருக்கிறீர்களா உங்களைப் போன்றோருக்கு பயப்படுவதைப்போல் அவர்களை பயப்படுகிறீர்களா இவ்வாறாகவே நாம் நம் அத்தாட்சிகளை சிந்தித்துணரும் சமூகத்திற்கு விவரிக்கிறோம்
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading