The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
So you get x is equal to 4 divided by 02 So let's figure out what 4 divided by 02 is I hope I have enough space
4ஐ 02ஆல் வகுப்பது க்குச் சமமாகும் இப்பொழுது 4ஐ 02ஆல் வகுக்கும்பொழுது என்ன கிடைக்கும் என கணக்கிடுவோம் இதைச் செய்ய போதுமான இடம் இருக்கிறது என நினைக்கிறேன்
You do not have enough permissions to read 1
1ஐ வாசிக்க உங்களுக்கு போதுமான அனுமதி இல்லை
The Prime Minister said that it is not enough to rest on past laurels, but is also important to adapt to emerging challenges.
பழைய வெற்றிகளை நினைத்து ஓய்திருப்பது கூடாது என்று கூறிய பிரதமர், புதிதாக ஏற்பட்டு வரும் சவால்களுக்குத்தக்க மாற்றியமைத்துக் கொள்ளவேண்டியது மிக முக்கியம் என்றார்.
The Prime Minister said that with enough funds now being provided for infrastructure creation, the onus is on the concerned Ministries to ensure that these outlays are converted into proportionate outcomes.
கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர், இப்பிரிவை கவனிக்கும் அமைச்சகங்கள் இந்த நிதியை சரியான முறையில் பயன்படுத்தி பணிகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
The charge is that the Centre did not move quickly enough when unseasonal rain damaged farmers’ crops and they were committing suicide.
பருவம் தவறிய மழையால் விவசாயிகளின் பயிர்கள் பாதிக்கப்பட்ட போதும், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதும் மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.
Virus carrying droplets dry fast enough to form droplet nuclei and remain airborne eventually landing on different surfaces.
தும்மல் அல்லது இருமலின் போது வெளியாகும் நீர்த் திவலைகள், வேகமாக உலர்ந்து திவலைக் கரு போல மாறி, காற்றில் மிதந்து கொண்டிருக்கும். இறுதியாக வெவ்வேறு மேற்பரப்புகளின் மீது படிந்துவிடும்.
Often, chemical disinfectants are not enough to remove the bacteria and viruses found in hospitals and other contamination prone environment.
மருத்துவமனைகள் மற்றும் பிற மாசுபாடுகளுக்கு உள்ளாகும் சூழல் கொண்ட இடங்களில் உள்ள பாக்டீரியா மற்றும் தொற்றுக்களை அகற்ற ரசாயன கிருமி நீக்கிகள் மட்டும் போதுமானதல்ல.
Our education infrastructure, curricula and modes of teaching have to become 21st century compatible and be nimble and dynamic enough to constantly embrace change.
நமது கல்வி சார்ந்த அடிப்படை வசதிகள், பாடத்திட்டங்கள், கல்வி முறைகள் ஆகியன 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்றவாறு மாறியுள்ளன. இவை விரைந்து செயல்படக் கூடியனவாகவும் துடிப்புள்ளனவாகவும் எதிர்கால மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளன.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…