Advertisement - Remove

earned - Example Sentences

Popularity:
அர்ந்ட
I earned it hard work
நான் சம்பாதித்து கடின உழைப்பு
Why they who have earned the wages of sin and are enclosed in error are people of Hell where they will abide for ever
அப்படியல்ல எவர் தீமையைச் சம்பாதித்து அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ அத்தகையோர் நரகவாசிகளே அவர்கள் அந்நரகத்தில் என்றென்றும் இருப்பார்கள்
So said those that were before them but that they earned did not avail them
இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறுதான் கூறிக்கொண்டிருந்தார்கள் ஆயினும் அவர்கள் சம்பாதித்து எதுவும் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை
And there shall appear Unto them the evils that they earned and there shall surround them that whereat they had been mocking
அன்றியும் அவர்கள் சம்பாதித்த தீமைகள் அவர்களுக்கு வெளியாகும் மேலும் எதைக் கொண்டு அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்
Those who have earned the Garden on that day will be better in their home and happier in their place of noonday rest
அந்நாளில் சுவர்க்க வாசிகள் தங்குமிடத்தால் மேலானவர்களாககவும் சகமனுபவிக்கும் இடத்தால் அழகானவர்களாகவும் இருப்பார்கள்
Advertisement - Remove
And the evils that they earned will appear unto them and that whereat they used to scoff will surround them
அன்றியும் அவர்கள் சம்பாதித்த தீமைகள் அவர்களுக்கு வெளியாகும் மேலும் எதைக் கொண்டு அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்
Those before them said the same but what they earned did not help them
இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறுதான் கூறிக்கொண்டிருந்தார்கள் ஆயினும் அவர்கள் சம்பாதித்து எதுவும் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை
So how will it be when We assemble them for a Day about which there is no doubt And each soul will be compensated in full for what it earned and they will not be wronged
சந்தேகமில்லாத அந்த இறுதி நாளில் அவர்களையெல்லாம் நாம் ஒன்று சேர்த்து ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது அவர்களுடைய நிலை எப்படியிருக்கும் அவர்கள் தம் வினைகளுக்குரிய பலன் பெருவதில் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
And the foremost of them will say to the last of them So you have no preference over us therefore taste the chastisement for what you earned
அவர்களில் முன் வந்தவர்கள் பின் வந்தவர்களை நோக்கி எங்களைவிட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது ஆதலால் நீங்களாகவே சம்பாதித்துக் கொண்ட தீ வினையின் காரணமாக நீங்களும் இருமடங்கு வேதனையை அனுபவியுங்கள் என்று கூறுவார்கள்
As for those their abode is the fire because of what they earned
அவர்கள் சம்பாதித்த தீமைகளின் காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading