Advertisement - Remove

despite - Example Sentences

Popularity:
Difficulty:
டிஸ்பாஇட
This is despite the fact that India has little diamond or gold production.
இந்தியாவில் சிறிதளவே வைரம் அல்லது தங்கம் உற்பத்தி உள்ள நிலையிலும் இது நடந்துள்ளது.
He said that despite the second successive year of deficient monsoon, transportation of water is required only in 113 villages.
இரண்டாவது ஆண்டாக மழை பொய்த்த பின்னரும் 113 கிராமங்களுக்கு மட்டுமே தண்ணீர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது என்றார்.
Despite the global slowdown, we have registered excellent growth.Today, India is a bright spot in the global economy.
உலகப் பொருளாதாரம் சரிவில் உள்ளபோதும் நம் சிறந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளோம் இன்று, உலக பொருளாதாரத்தில் இந்தியாதான் பிரகாசமாக இடத்தில் உள்ளது.
Despite the competition and severe criticism from a person, how to look at that person with respect is something that we ought to learn from Atal ji.
ஒரு நபரிடமிருந்து போட்டியோ கடுமையான விமர்சனமோ வந்த போதும், அந்த நபரை எவ்வாறு மதிப்பது என்ற விஷயத்தை அடல் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
This is despite the Report projecting a decline in growth of world output and that of Emerging Market and Developing Economies (EMDEs) by 0.3 and 0.1 percentage points respectively.
உலக அளவில் உற்பத்தி 0.3 சதவீத அளவுக்கு குறையக்கூடும் என்று உலகப் பொருளாதார கண்ணோட்டம் தெரிவித்திருக்கும் நிலையில் கூட, நாட்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது.
Advertisement - Remove
Despite the recession in the world, the BRICS countries accelerated economic development, drove millions of people out of poverty and achieved new breakthroughs in technology and innovation.
உலகில் மந்தநிலை ஏற்பட்டுள்ள போதும் பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தி உள்ளன. லட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளன. தொழில்நுட்பத்திலும், புதிய கண்டுபிடிப்பிலும் சாதனைகளைப் படைத்துள்ளன.
Despite the stringent restrictions in country in April due to COVID-19 lockdown Company recorded fertilizer sale of 3.62 Lakh MT in April' 20 compared to 2.12 Lakh MT in the same period last year.
கோவிட்-19 நோய் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் நிலவியிருந்தபோதிலும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 3.62 இலட்சம் மெட்ரிக் டன் உரம் விற்பனை செய்யப்பட்டது சென்ற ஆண்டு இதே காலத்தில் 2.12 இலட்சம் மெட்ரிக் டன் உரம் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
Despite a similar population, as on 1st June 2020, the total cases in those 14 most affected countries is 22.5 times that in India.
சம எண்ணிக்கையில் மக்கள்தொகை இருந்தாலும் கூட 1 ஜுன் 2020 அன்றுள்ளபடி அதிகம் பாதித்த அந்த 14 நாடுகளின் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவின் எண்ணிக்கையை விட 22.5 மடங்கு அதிகமாக இருக்கிறது.
Despite this new cases of fraudulent websites have been noticed again.
மோசடி வலைத்தளங்களின் இந்த புதிய வழக்குகள் மீண்டும் கவனிக்கப்பட்டுள்ளன.
Despite the lockdown, around 1 lakh net new subscribers were added to social security schemes of EPFO in April 2020.
பொது முடக்கத்துக்கு இடையிலும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் சுமார் 1 லட்சம் நிகர சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading