Advertisement - Remove

deficit - Example Sentences

Popularity:
Difficulty:
டேபஸட / டேபிஸிட
He said that low growth rates, on those occasions, had been accompanied by higher Inflation, higher Current Account Deficit and higher Fiscal Deficit.
அத்தகைய தருணங்களில், குறைந்த வளர்ச்சி விகிதங்களுடன், உயர் பணவீக்கம், உயர் வியாபார கணக்கு பற்றாக்குறை மற்றும் உயர் நிதி பற்றாக்குறையும் சேர்ந்து இருந்தன என்றார் அவர்.
He said from the days of 2013-14, when India was beset with problems such as runaway inflation, high fiscal deficit and policy paralysis, change is clearly visible today.
அப்போது பேசிய அவர், 2013-14 காலகட்டத்தில், கட்டுப்படுத்த முடியாத பணவீக்கம், அதிக நிதி பற்றாக்குறை மற்றும் கொள்கை முடக்கம் போன்றவற்றை கொண்டதாக இருந்த இந்தியா, தற்போது மாற்றத்தைக் கண்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது என்றார்.
The current account deficit was rising.
நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்து வந்தன.
However, the flexibility in availing the additional fiscal deficit will be available to State if there is no revenue deficit in the year in which borrowing limits are to be fixed and immediately preceding year.
எனினும் கூடுதல் நிதி பெறுவதற்கான வரையறை நிர்ணயிக்கப்படும் ஆண்டிலும் அதற்கு முந்தைய ஆண்டிலும் வருவாய் பற்றாக்குறை ஏதும் இல்லாமல் இருந்தால் மட்டுமே இந்த இணக்கமான வகையில் கூடுதல் நிதியை எந்தவொரு மாநிலமும் பெற இயலும் என்றும் இந்தக் கமிஷன் வரையறுத்திருந்தது.
In this context, he mentioned about the Panki Thermal power plant and how it will transform the power deficit situation in Kanpur and Uttar Pradesh.
இந்நிலையில், பங்க்கி அனல் மின் திட்டம் பற்றிக் குறிப்பிட்ட அவர், கான்பூரிலும் உத்தரப்பிரதேசத்திலும் நிலவுகின்ற மின்சார பற்றாக்குறையை இது எவ்வாறு மாற்றியமைக்கும் என்பது பற்றியும் கூறினார்.
Advertisement - Remove
The ICAR is the premier organisation that had started Green Revolution in the country and today, the country has not only come out of a food deficit situation but also has become self-sufficient in foodgrains and now it has surplus foodgrains.
ஐ.சி.ஏ.ஆர். நாட்டில் பசுமைப்புரட்சி ஏற்படுத்திய முதன்மையான நிறுவனம்; நாடு இன்று உணவுப் பற்றாக்குறை நிலையிலிருந்து விடுபட்டது மட்டுமன்றி, தன்னிறைவு பெற்று இப்போது உபரியாக உணவு தானியங்களைக் கொண்டிருக்கிறது.
Thirdly, resources for now expanded Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) and Ayushmaan Bharat, as well as new initiatives of the new Government, will have to be found without compromising the fiscal deficit target as per the revised glide path.
மூன்றாவதாக, தற்போது விரிவாக்கப்பட்டுள்ள பிரதமரின் விவசாயிகளுக்கான நேரடி கடன் திட்டம், ஆயுஷ்மான் பாரத் மற்றும் புதிய அரசின் செயலாக்கத் திட்டங்களுக்கு சீரமைக்கப்பட்ட நிதி பற்றாக்குறை இலக்குடன் சமரசம் செய்யாமல், தேவையான நிதி ஆதாரங்களைப் பெற வேண்டும்.
On the external front, current account deficit (CAD) increased from 1.9 per cent of GDP in 2017-18 to 2.6 per cent in April-December 2018 .
2017-18 ஆம் ஆண்டு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 1.9 சதவீதமாக இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் – டிசம்பர் மாத கால கட்டத்தில் 2.6 சதவீதமாக அதிகரித்தது.
In this Monsoon, heavy rains have caused serious challenges in some parts of the country while there has been a rain deficit in other parts.
இந்த மழைக் காலத்தில், நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை காரணமாக பெரும் சவால்கள் எழுந்துள்ளன. அதேசமயம், இதரப் பகுதிகளில் மழைப் பற்றாக்குறை நிலவுகிறது.
The deficit in production is mainly due to geographical and climatic conditions as most of the area is mono-cropped.
உற்பத்திப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் தட்பவெட்ப மற்றும் பூகோளம் சார்ந்த ஒரேபயிர் விளையும் பகுதியாக இருப்பது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading