Advertisement - Remove

cancer - Example Sentences

கைந்ஸர
The Prime Minister, inaugurated the 1200 bed New Civil Hospital, New Cancer Hospital, Dental Hospital and Eye Hospital in Ahmedabad.
அகமதாபாத்தில் 1,200 படுக்கைகளைக் கொண்ட புதிய அரசு மருத்துவமனை, புதிய புற்றுநோய் மருத்துவமனை, பல் மருத்துவமனை மற்றும் கண் மருத்துவமனையைப் பிரதமர் தொடங்கிவைத்தார்.
It will benefit people of the region in accessing preventive and curative aspects of cancer treatment.
இந்த மருத்துவமனை அந்த பிராந்தியத்தில் உள்ள மக்களின் புற்றுநோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள் கிடைக்க உதவிகரமாக இருக்கும்.
He will also visit the New Cancer Hospital and Eye Hospital in Ahmedabad.
அகமதாபாத்தில் புதிய புற்றுநோய் மருத்துவமனை மற்றும் கண் மருத்துவமனையை அவர் பார்வையிடுகிறார்.
Prime Minister said BHU Cancer Centre and Bhabha Cancer Hospital, Lahartara will provide advanced treatment to patients from Bihar, Jharkhand, Chhatisgarh and other nearby states.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் புற்றுநோய் மையமும் லெஹர்தாராவின் ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனையையும் பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள நோயாளிகளுக்கு சிறந்த புற்றுநோய் சிகிச்சை வழங்கும் என்று பிரதமர் கூறினார்.
To prevent, control and manage diseases like cancer we need action from all sections of society including NGOs and private sector.
புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் தனியார் துறை, தொண்டு நிறுவனங்கள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் செயல்பாடு நமக்குத் தேவைப்படுகிறது.
Advertisement - Remove
The Cancer Institute W.I.A. Chennai is a voluntary charitable institution, founded by a group voluntary women social workers under the inspiring leadership of the late Dr.Muthulaxmi Reddy.
சென்னையில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம் டபிள்யு.ஐ.ஏ. என்பது மறைந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தலைமையால் ஈர்க்கப்பட்ட சமூகச் சேவையாற்றும் தன்னார்வ மகளிர் சமூகக் குழுவால் அமைக்கப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும்.
The decision comes in the wake of the increasing instances of cancer , limited cancer treatment facilities and the need for a hospital support to carry out further research in North Eastern Region.
வடகிழக்கு பகுதியில் புற்றுநோய் அதிகரித்து வருவதாலும், குறைவான சிகிச்சை வசதிகள் உள்ளதாலும் மற்றும் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்வதற்கான மருத்துவமனையின் தேவையினாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
Borooah Cancer Institute was established in 1974 in Guwahati with the aim and objective of investigation, diagnosis and treatment of cancer in the North Eastern region of India by a voluntary organization.
புற்றுநோய் க்கான விசாரணை, கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதை நோக்கமாக கொண்டு, இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் தொண்டு நிறுவனம் மூலம் கவுகாத்தியில், 1974ம் ஆண்டு போரா புற்றுநோய் மருத்துவமனை துவங்கப்பட்டது.
Tata Memorial hospital under DAE is a premier research institution in the field of cancer research and treatment.
அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் டாடா நினைவு மருத்துவமனை புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைத் துறையின் முதன்மை ஆராய்ச்சி நிறுவனமாகும்.
The National Cancer Institute is the state of the art Tertiary Cancer care cum Research Institute, constructed at the AIIMS Jhajjar campus.
ஜாஜரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மூன்றாம் நிலை புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆய்வுக்கான தேசிய புற்றுநோய் நிறுவனம் (என்சிஐ) அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading