Advertisement - Remove

based - Example Sentences

Popularity:
பைஸ்ட
Host Based Driver
கணினி சார் இயக்கி
So let's take negative 1 And let's first raise it to the 0 power So once again this is just going based on this definition this is starting with a 1 and then multiplying it by this number 0 times
1 இதை 0 அடுக்குக்கு உயர்த்தலாம் இது மீண்டும் நமது வரையறையின் படி இதை 1 ல் தொடங்கி பிறகு இந்த எண்ணால் 0 முறை பெருக்க வேண்டும் அப்படியென்றால் இந்த எண்ணால் பெருக்கப் போவது இல்லை நமக்கு 1 தான் கிடைக்க வேண்டும் நாம் 1 ஐ முயற்சிக்கலாம்
Support for USBdrive based devices including many iAudio devices and Android Pre and Galaxy phones
பல ஐஆடியோ கருவிகள் மற்றும் ஆன்டிராய்டு பிரீ மற்றும் கேலக்சி கைப்பேசிகள் போன்ற யூஎஸ்பி இயக்கி சார்ந்த கருவிகளுக்கான ஆதரவு
• The utility of DNA based technologies for solving crimes, and to identify missing persons, is well recognized across the world.
குற்றச் செயல்களுக்கு தீர்வு காணவும், காணாமல் போன நபர்களை அடையாளம் காணவும் மரபணு அடிப்படையிலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது உலகம் முழுவதும் பெரும் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
Based on mutual agreement, both parties would work for implementation & deployment of pilot project in ISA member countries.
பரஸ்பர உடன்படிக்கை அடிப்படையில் இரு தரப்பும் சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி உறுப்பு நாடுகளில் முன்னோடி திட்டங்களை நடைமுறைப்படுத்தி ஈடுபடுத்தும்.
Advertisement - Remove
City based R&D Clusters are being created to bring together all Science and Technology partners from Academia to Institutes, to Industries to Startups.
நகர அடிப்படையிலான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொகுப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலம் அனைத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பங்குதாரர்களான கல்வி நிறுவனங்கள் முதல் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முதல் ஸ்டார்ட் அப் எனப்படும் புதிய நிறுவனங்கள் வரை ஒன்றாகக் கொண்டு வரப்படுகிறது.
This morning we witnessed a brilliant performance of the dance drama ‘Rama Hari’ based on the Ramayana at the Opening Ceremony of the ASEAN Summit.
இன்று காலை, ஆசியான் உச்சிமாநாட்டு தொடக்க விழா நிகழ்ச்சியில், ராமாயணத்தின் அடிப்படையிலான ‘ராமா ஹரி’ என்ற நாட்டியத்தின் சிறப்பான நிகழ்வை நாம் கண்டோம்.
• incentivizing Anganwadi Workers (AWWs) for using IT based tools
IT அடிப்படையிலான வசதிகளைப் பயன்படுத்துவதற்கு அங்கன்வாடி ஊழியருக்கு (AWW-கள்) ஊக்கத்தொகை அளித்தல்
He noted that India is making rapid strides towards a gas based economy.
எரிவாயு அடிப்படையிலான ஒரு பொருளாதாரத்தை நோக்கி இந்தியா மிக வேகமாக நடைபோட்டு வருகிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
India is making rapid strides towards a gas based economy.
எரிவாயு சார்ந்த பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading