The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
We decided to enhance our interaction in all aspects of cooperation.
ஒத்துழைப்புக்கான அனைத்து அம்சங்களிலும் நமது பரிமாற்றத்தை வலுப்படுத்த முடிவுசெய்துள்ளோம்.
Similarly, in USA, Federal Insurance Office (FIO) is vested with the authority to monitor all aspects of the insurance sector and to represent the USA on prudential aspects of international insurance.
இதேபோல் அமெரிக்காவில் ஃபெடரல் காப்பீட்டு அலுவலகம் காப்பீட்டு துறையின் அனைத்து அம்சங்களையும் கண்காணிக்கவும் சர்வதேச காப்பீட்டு அம்சங்களில் பிரதிநிதியாகவும் இருந்து வருகிறது.
Expressing delight at interacting with Pradhan Mantri Awas Yojana beneficiaries, Prime Minister said that such interactions help in understanding various aspects of the scheme, including areas that needs to be improved.
பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் மூலம் பலன்பெற்றவர்களுடன் விடியோ மூலம் உரையாடுவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய பிரதமர் திரு. மோடி, “இத்தகைய கலந்துரையாடல் இத்திட்டத்தின் பல்வேறு அம்சங்களைப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவுகிறது.
He was briefed on various aspects of the Command and Control Centre.
இந்த நகரத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.
He later visited Blast Furnace-8 at the Bhilai Steel Plant, and was briefed on various aspects of the Plant.
அதன் பின்னர் அவர் பிலாய் உருக்காலையின் 8-ஆவது பிரிவுக்கு சென்றார். அங்கு உருக்காலையின் பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமருக்கு விளக்கிக் கூறப்பட்டது.
He said that all aspects and parameters of human development need to be addressed and improved upon in the 115 aspirational districts.
115 விருப்பம் தெரிவிக்கும் மாவட்டங்களிலும் மனித வளர்ச்சிக்கான அனைத்து அம்சங்கள் மற்றும் அளவுருக்கள் கவனிக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
In his intervention, the Prime Minister thanked various participants for their suggestions and observations, on various aspects of the economy.
அப்போது பேசிய பிரதமர், கலந்துரையாடலில் பங்கேற்று, பொருளாதாரம் சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
In his intervention, the Prime Minister thanked various participants for their suggestions and observations, on various aspects of the economy.
தனது உரையில் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
PM said the 3 aspects of Health-: Nutrition, Immunization and Cleanliness have been given priority by his Government and National Nutrition Mission, Mission Indradhanush and Swachh Bharat Abhiyan are major initiatives.
ஆரோக்கியத்தின் 3 அம்சங்களான சத்துணவு, தடுப்பூசி, மற்றும் துப்புரவு ஆகியவற்றுக்கு தமது அரசு முன்னுரிமை அளித்திருப்பதாகத் தெரிவித்த பிரதமர், தேசிய சத்துணவு இயக்கம், இந்திரா தனுஷ் இயக்கம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் ஆகியவை முக்கிய முயற்சிகளாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
Top officials of the Ministry of Health and Family Welfare, NITI Aayog and PMO, briefed the Prime Minister on various aspects of the scheme.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை, நிதி ஆயோக் மற்றும் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள் இந்தத் திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கினார்கள்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…