Advertisement - Remove

arrangements - Example Sentences

Popularity:
அரைந்ஜ்மந்ட்ஸ
The Union Cabinet, chaired by the Prime Minister Shri Narendra Modi, has given its ex-post facto approval to the Agreement on the facilitation of visa arrangements signed between India and Maldives signed in December, 2018.
இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே 2018 டிசம்பரில் கையெழுத்திடப்பட்ட விசா ஏற்பாடுகளை எளிதாக்குதல் குறித்த ஒப்பந்ததத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
The Headquarters Agreement will institutionalize the functional arrangements between India and ISA.
இந்தியா மற்றும் சர்வதேசச் சூரியசக்திக் கூட்டமைப்பு இடையே செயல்பாட்டு ஏற்பாடுகளை இந்தத் தலைமையிட ஒப்பந்தம் உருவாக்கும்.
However for humanitarian reasons, to reduce hardship to citizens, some special arrangements have been made for the first 72 hours, that is till midnight on 11th November.
இருந்தபோதிலும், மனிதாபிமான காரணங்களுக்காக, குடிமக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக, முதல் 72 மணி நேரங்களுக்கு, அதாவது நவம்பர் 11 நள்ளிரவு வரையில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
The Reserve Bank, banks and post offices have to make many arrangements at very short notice.
ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் குறுகிய அவகாசத்தில் நிறைய ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருக்கிறது.
Odisha Government wants to widen the State Government road near Bhubaneswar Airport (known as Ekamara Marg/Palashpalli Road) for streamlining the security arrangements of the VIP movements and creating buffer zone for public use.
ஒதிசா அரசு, புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மாநில அரசுக்கு சொந்தமான சாலையை (ஏக்மாரா மார்க்/பாலாஷ்பள்ளி சாலை என அழைக்கப்படும்) முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பாதுகாப்பான பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்த உள்ளது.
Advertisement - Remove
There need to be systematic arrangements to involve people, he said, giving the example of the Swachh Bharat Abhiyan.
மக்களை ஈடுபடுத்த அமைப்புரீதியான ஏற்பாடுகள் தேவை என்று குறிப்பிட்ட பிரதமர், இதற்கு தூய்மை இந்தியா திட்டத்தை உதாரணமாகக் கூறினார்.
Both sides expressed that, in order to derive full value from these infrastructure projects, the institutional arrangements related to connectivity needed to be put in place on priority.
20. இந்த கட்டமைப்புத் திட்டங்களில் இருந்து முழுமயான பலன்களைப் பெறுவதற்கு, தொடர்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு நிறுவனம் சார்ந்த ஏற்பாடுகளை செய்வதற்கு முன்னுரிமை தர வேண்டும் என இரு தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
Both sides expressed that, in order to derive full value from these infrastructure projects, the institutional arrangements related to connectivity needed to be put in place on priority.
இந்த கட்டமைப்புத் திட்டங்களில் இருந்து முழுமயான பலன்களைப் பெறுவதற்கு, தொடர்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு நிறுவனம் சார்ந்த ஏற்பாடுகளை செய்வதற்கு முன்னுரிமை தர வேண்டும் என இரு தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
The arrangements for merger of Railway budget with the General budget have been approved by the Cabinet with the following administrative and financial arrangements-
ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்து விடுவதற்கான ஏற்பாடுகளுக்கு மத்திய அமைச்சரவை கீழ்கண்ட நிர்வாக நிதி ஏற்பாடுகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது.
iv. The designated Airline of each party can enter into cooperative marketing arrangements with the designated carriers of same party, other party and that of a Third party.
iv. இரு தரப்பிலும் அறிவிக்கப்பட்ட விமான நிறுவனம், அதே தரப்பு, மறு தரப்பு அல்லது மூன்றாவது தரப்பில் அறிவிக்கப்பட்ட நிறுவனத்தாருடன் கூட்டுறவு மார்க்கெட்டிங் ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading