The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
உயர்மட்ட வழிகாட்டுதல் குழு, தேசிய அளவிலான சுட்டிக்காட்டும் கட்டமைப்பை வழக்கமான அடிப்படையில் மேம்படுத்துவது குறித்து மறுஆய்வு செய்யும்.
4. High Level Steering Committee will review the National Indicator Framework on regular basis for its improvement.
தலைமறைவு பொருளாதார குற்றவாளிகளை அடையாளம் காணுதல், அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புதல், மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உகந்த, பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடிய மற்றும் உறுதியான நடைமுறைகளை உருவாக்கி, அந்தந்த நாடுகளின் உள்நாட்டுச் சட்டங்களுக்கு ஏற்ப, ஜி-20 நாடுகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்கும் பொறுப்பை நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கான சிறப்புக் குழுவிடம் ஒப்படைத்தல்.
FATF should also develop a set of commonly agreed and standardized procedures related to identification, extradition and judicial proceedings for dealing with fugitive economic offenders to provide guidance and assistance to G-20 countries, subject to their domestic law.
• தலைமறைவு பொருளாதார குற்றவாளிகளை அடையாளம் காணுதல், அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புதல், மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உகந்த, பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடிய மற்றும் உறுதியான நடைமுறைகளை உருவாக்கி, அந்தந்த நாடுகளின் உள்நாட்டுச் சட்டங்களுக்கு ஏற்ப, ஜி-20 நாடுகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்கும் பொறுப்பை நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கான சிறப்புக் குழுவிடம் ஒப்படைத்தல்.
FATF should also develop a set of commonly agreed and standardized procedures related to identification, extradition and judicial proceedings for dealing with fugitive economic offenders to provide guidance and assistance to G-20 countries, subject to their domestic law.
உயர்மட்ட வழிகாட்டுதல் குழு, தேசிய அளவிலான சுட்டிக்காட்டும் கட்டமைப்பை வழக்கமான அடிப்படையில் மேம்படுத்துவது குறித்து மறுஆய்வு செய்யும்.
High Level Steering Committee will review the National Indicator Framework on regular basis for its improvement.
இந்தியா – பூடான் இடையேயான நட்புறவு குறித்த வழிகாட்டுதல் மீண்டும் ஒருமுறை கிடைக்கப் பெற்றேன்.
I once again received their guidance for the India-Bhutan relationship, which has always benefitted from their close and personal attention.
பிரதமரின் உறுதியான ஊக்குவிப்பு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
He thanked the Prime Minister for his contstant inspiration, guidance and support.
மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் , அறுவடைப்பணிகள் சரியான நேரத்தில் முடிவடைவதை உறுதி செய்துள்ளதுடன் மட்டுமல்லாமல், விவசாயிகளின் கடின உழைப்பு, கோடைப்பயிர் சாகுபடியை அதிக பரப்பளவில் செய்வதை உறுதிப்படுத்தியுள்ளது.
The guidance of the Central and State Governments has ensured that not only are the harvesting activities being completed on time but also that the hard work of the farmers has ensured greater area coverage of summer crops.
சிறுதொழில் நிறுவனங்களுக்கு உரிய வழிகாட்டுதல் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Smaller factories require guidance and hand-holding, he said.
பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும், நோய்த் தொற்று பாஸிட்டிவாக உள்ள இடங்களில் இடங்களில் அதிக சோதனை நடத்தவும், நிகழ்நேர தேசிய அளவிலான கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.
Prime Minister also directed that real time national level monitoring and guidance should be provided to all affected States and places with high test positivity rate.
தொற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான வெற்றிகரமான மேலாண்மைக்கு பிரதமரின் தலைமை தான் காரணம் எனப் பாராட்டு தெரிவித்த அவர்கள், அவரது நிலையான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர்.
They praised the leadership of the Prime Minister for the successful management of the pandemic and thanked him for his constant guidance and support.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…