Advertisement - Remove

யுனானி - Example Sentences

Popularity:
yuṉāṉi  yunaani
ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவ முறைகளில் இரு நாடுகளுமே பொதுவான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளன.
Both countries share a common culture with respect to Ayurveda, Siddha and Unani Systems of Medicine.
நோய் நிவாரணம் மற்றும் நோய் தடுப்பு ஆகியவற்றின் இந்திய அறிவாற்றலின் புதையல்களான இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றின் மீது இந்தியாவின் ஈடிணையற்ற பாரம்பரியத்தை உருவாக்க தேசிய ஆயுஷ் இயக்கம் விரும்புகிறது.
The National AYUSH Mission intends to build on India’s unmatched heritage represented by its ancient systems of medicine like Ayurveda, Sidhha, Unani & Homeopathy (ASU&H) which are a treasure house of knowledge for preventive and promotive healthcare.
உள்கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் மூன்று அமைப்புகளின் நிதி வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்தவும், ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் நிர்ணயிக்கப்பட்ட வெளிப்பாடுகளை மேம்படுத்தவும், அவற்றின் சிறப்பான ஒழுங்குமுறை மற்றும் தரக் கட்டுப்பாட்டுக்காகவும் இந்த இணைப்பு செய்யப்படுகிறது.
The merger is aimed at optimizing the use of infrastructural facilities, technical manpower and financial resources of the three organizations for enhancing the standardization outcomes of Ayurveda, Siddha, Unani and Homoeopathy drugs towards their effective regulation and quality control.
ஹக்கிம் அஜ்மல்கானின் பிறந்த தினம் யுனானி தினம் கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டிய அமைச்சர் பாரம்பரிய மருத்துவத்திற்கும் தேசத்திற்கும் ஹக்கிம் அஜ்மல்கான் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தகுந்தது என்றும் கூறினார்.
Talking about Hakim Ajmal Khan, whose 150th Birth Anniversary on 11th February is being celebrated as Unani Day he said that contribution made by him to the traditional medicine and to the nation was remarkable.
இந்த நிகழ்ச்சியின்போது, பங்களாதேஷில் யுனானி மருத்துவ கல்வி இருக்கை ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பாக, மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் – பங்களாதேஷின் ஹம்டார்டு பல்கலைக்கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது.
On this occasion, a MoU was signed between CCRUM and Hamdard University, Bangladesh to establish an academic chair in Unani System of medicine in Bangladesh.
Advertisement - Remove
யுனானி மருத்துவ கல்வி கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் கொள்கை உருவாக்குவதில் மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை முதன்மை நிறுவனமாக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
The aim of this MoU is to provide academic leadership to the institution, primarily through demonstrating and fostering excellence in teaching, research, and policy development related to Unani system of medicine at the varieties of levels within the discipline.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், யுனானி மருத்துவ கல்வி, தொழில், ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு அமைப்பினர் மற்றும் ஆராய்ச்சியாளர்களும், தேசிய அளவிலான தலைசிறந்த நிபுணர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
In two day conference various national level eminent personalities and stakeholders from academia, industry, regulators, and researchers in the field of Unani Medicine are participating in deliberations.
யுனானி தினத்தையொட்டி புதுதில்லியில் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 மற்றும் 11-ந் தேதிகளில் யுனானி மருந்திற்கான மத்திய ஆராய்ச்சிக் கழகம் யுனானி மருத்துவம் பற்றிய சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது.
The Central Council for Research in Unani Medicine organized an International Conference on Unani Medicine on the occasion of Unani Day during 10th and 11th February 2018 in New Delhi.
ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளைக் கண்காணிக்கவும், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் தவறான விளம்பரங்கள் இடம்பெறுகிறதா என்பதை கண்காணிக்கவும், ஆயுஷ் மருந்துகளுக்கான பார்மகோ விஜிலன்ஸ் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
The Central Sector Scheme of Pharmacovigilance for ASUH drugs for safety monitoring of Ayurveda, Siddha, Unani and Homoeopathy drugs and surveillance of misleading advertisements in the print and electronic media was intensified during the year.
2017-18ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சோதனைக் கூடங்கள் நடத்திய ஆயுர்வேத, சித்த, யுனானி மருந்துகளின் சோதனை விபரங்கள் வருமாறு.
Pudducherry 16 Nil Central Pharmacopoeia Laboratory of Indian Medicine (PLIM) 07 01 Test Reports submitted to Honble Court.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading