Advertisement - Remove

மாவட்ட - Example Sentences

நர்மதை நதியின் நீரின் மூலம் சுரேந்திர நகர் மாவட்ட மக்கள் பெரிதும் பலன் பெறுவர்.
He said Surendranagar district tends to benefit a lot from the waters of the Narmada.
மாவட்ட கனிம வள அறக்கட்டளைகளில் குவிந்து வரும் நிதியை இந்த மாவட்டங்கள் தற்போது எதிர் கொண்டு வரும் வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பற்றாக்குறைகளை தீர்ப்பதில் செயல் திறன் சார்ந்த கவனம் கொள்ளவேண்டும் என்று பிரதமர் கூறினார்.
He said that funds accruing to the District Mineral Foundations (DMFs) should be utilized to strategically focus upon and eliminate major development issues or deficits that these districts currently face.
மாவட்ட அளவில் மேம்பாட்டு பணிகளை கண்காணித்தல் மற்றும் ஒருங்கிணைத்தலுக்கான தளத்தை அவர் தொடங்கிவைக்கிறார்.
He will launch a portal for coordination and monitoring of development works at the district level.
அதேபோல், கோகா பொது கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் ஸ்ரீ பாவ்நகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சரவோத்தம் கால்நடை தீவன தயாரிப்பு ஆலையை தொடங்கி வைப்பார்.
Also at the public meeting in Ghogha, the Prime Minister will inaugurate the Sarvottam Cattle Feed Plant of Shree Bhavnagar District Cooperative Milk Producers Union Ltd.
மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என அனைவரும் மக்கள் இயக்கமாக ஒன்றாக இணையும்போது, எதிர்பாராத பலன்களைப் பெற முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
He said that if the district administration, the public representatives and the people all join hands in a mass movement, then, unprecedented results can be achieved.
Advertisement - Remove
தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அளிக்கப்படும் பெரும்பாலான இரண்டாம் நிலையிலான கவனிப்பை மாவட்ட அளவில் அளிக்க விரும்புகிறது.
The policy aspires to provide at the district level most of the secondary care which is currently provided at a medical college hospital.
திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணிக்க மாவட்ட நிலைகளில் குழுக்கள் அமைக்கப்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
He said teams should be formed at the district level to monitor progress.
பள்ளிக் குழந்தைகளிடம் உள்ள அறிவியல் திறனைக் கண்டறிந்து வளர்ப்பதற்கும், அவர்களை மாவட்ட மற்றும் மண்டல நிலையில் உள்ள அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்களுடன் இணைப்பதற்குப் பொருத்தமான அமைப்புகளையும், நடைமுறைகளையும் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
The Prime Minister called for development of suitable platforms and mechanisms which can identify and nurture scientific talent among schoolchildren, and link them to Atal Tinkering Labs at the district and regional level.
மாவட்ட கூட்டுறவு வங்கிகள், ஆரம்ப கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றிலிருந்து ரபி பருவ பயிர்களுக்கென கடன் வாங்கியுள்ள விவசாயிகள் அதற்கான வட்டியில் 60 நாட்களுக்கான வட்டியை செலுத்த வேண்டியதில்லை.
Farmers who have taken loans for the Rabi crop from District Cooperative Central Banks and Primary Societies, will not have to pay interest on such loans for a period of 60 days.
நமது திறன்களை அறிந்து அதற்கேற்ற உட்கட்டமைப்புகளை செய்ய மாவட்ட அளவிலேயே சரியான அளவீடுகள் தேவை என்றும் பிரதமர் தெரிவித்தார்.
He said there is a strong need for proper mapping at the district level so that we can understand the range of our talent, and plan for infrastructure accordingly.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading