Advertisement - Remove

போக்குகள் - Example Sentences

pōkkukaḷ  pokkukal
தற்போதைய பெரிய உலக போக்குகள் கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை மாற்றியமைத்திருப்பதுடன் புதிய சவால்களையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி உள்ளன என்று சிங்கப்பூர் பிரதமர் இக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
The Singapore PM writes that Major global trends are reshaping the strategic outlook, presenting both challenges and opportunities.
இந்தியா – கனடாவின் உறவு, முக்கிய சர்வேதேச போக்குகள் மற்றும் ஜனநாயக ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
The two leaders exchanged views on developments in India-Canada relations, main global trends and cooperation among democracies.
கோவிட்-19 டேஷ்போர்ட்டைப் பயன்படுத்தி பெங்களூரு மாநகராட்சியில் உள்ள போர்க்கால அறையானது கொரோனா வைரஸ் தொற்றின் போக்குகள் குறித்த தினசரி தகவல் அறிக்கையை வெளியிடுகிறது.
Leveraging the COVID-19 dashboard, the war room of Bruhat Bengaluru Mahanagara Palike (BBMP) the Municipal Corporation of Bengaluru publishes a daily bulletin on trends in the spread of corona virus.
இரண்டு குறிப்பிட்ட போக்குகள் கவனம் பெற்றுள்ளன. குணமாகும் விகிதம் அதிகமாகிக் கொண்டே வரும் அதே வேளையில், இறப்பு விகிதம் குறைந்துக் கொண்டே வருகிறது.
Two specific trends are thus noticed, while the recovery rate is increasing on one hand, case fatality is going down on the other.
கலையின் தற்போதைய போக்குகள் பற்றி நமக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அழகிய ஓவியங்கள் மற்றும் கலைப்பொருட்கள் லலித் கலா அகாடமியின் பங்களிப்பையும் அதன் சிறப்பான முயற்சியையும் விளக்கும் விதமாக அமைந்துள்ளதை நான் பாராட்டுகிறேன்.
I appreciate all the beautiful prints on display and the outstanding effort of the Academy to contribute towards and make us aware of the contemporary trends in art.
Advertisement - Remove
தற்போதைய ஏற்றுமதிப் போக்குகள் குறித்து ஆராய்ந்த அமைச்சர், 2017-18-ல் மொத்த ஏற்றுமதி வளர்ச்சி 12.9 சதவீதமாக இருக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
The Minister took stockof the latest export trends and expressed confidence over robust growth of total exports by 12.9 in 2017-18.
இன்கிரிடிபிள் இந்தியா கைபேசி செயலி: நவீன கால பயணிகளின் தேவைகள், சர்வதேச தரங்களின் போக்குகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பின்பற்றி இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
The mobile app has been designed keeping in mind the preferences of the modern traveler and follows the trends and technologies of international standards.
தொழிலாளர் சந்தை குறித்த ஆய்வு, தரவுகள், போக்குகள் ஆகியவற்றை அசீம் வழங்கும். இதன் மூலம் திறன்மிக்கத் தொழிலாளர்கள் தேவைக்கும், உண்மை நிலைக்கும் உள்ள இடைவெளியை நிரப்பமுடியும்.
Aatamanirbhar Skilled Employee Employer Mapping (ASEEM) refers to all the data, trends and analytics which describe the workforce market and map demand of skilled workforce to supply.
நவீனகால போக்குகள் மற்றும் மாற்றங்களுக்கு இணையாக உங்களை மாற்றிக்கொள்வதுடன், உங்களது வேர்களை மறந்து விடக்கூடாது.
While keeping abreast with the modern day trends and changes, you must not forget your roots.
நண்பர்களே, முந்தைய அரசுகளின் இத்தகைய போக்குகள் காரணமாக நாட்டில் மின்சாரத் துறையின் நிலைமை மோசமாக இருந்தது.
Friends, This attitude of the previous governments had taken a toll on the condition of the power sector of the country.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading