Advertisement - Remove

பொருளாதாரம் - Example Sentences

Popularity:
Difficulty:
poruḷātāram  porulaataaram
பொருளாதாரம்
Financial Functions
வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவித்தல், தொழில்திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல், கட்டமைப்பு வளர்ச்சி, சிறு மற்றும் குறு தொழில் துறை வளர்ச்சி, மின்னணு வணிகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்றவற்றில் முன்னுரிமை விஷயங்களுக்குப் பொருந்தும் வகையிலான செயல்பாடுகளை பிரிக்ஸ் அலுவல் கவுன்சில் செய்து வருவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
I am happy to note that the BRICS Business Council also has matching priorities of trade & investment facilitation, promoting skills development, infrastructure development, SME Development, e-commerce and digital economy.
பிரிக்ஸ் தகுதிப்படுத்தும் முகமையை உருவாக்குதல், எரிசக்தி ஒத்துழைப்பு, பசுமை நிதி, டிஜிட்டல் பொருளாதாரம் போன்றவற்றில் குறிப்பாக நீங்கள் பணியாற்றி வருகிறீர்கள்.
Your work towards establishment of a BRICS Rating Agency, energy cooperation, green finance, and digital economy is particularly noteworthy.
பொருளாதாரம் அது எட்டுவதற்குத் திறன் பெற்ற அளவை எட்டுவதிலிருந்து இவை அனைத்தும் தடுத்துக் கொண்டிருந்தன.
This was preventing the economy from reaching the level which it was worthy of;
தாராளமயமாக்கல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதாவது 1991-ம் ஆண்டிற்குப் பிறகு வந்த அனைத்து அரசுகளுமே குறுகிய கால வளர்ச்சிக்குப் பிறகு பொருளாதாரம் ‘அதிக சூடாவது’ என்று நிபுணர்கள் பலரும் கூறுகின்ற இந்தப் பிரச்சனையை எதிர்கொண்டு வந்தன.
Post liberalisation that is after 1991, almost all governments formed in our country had to face this problem – what many experts call “over-heating” of economy after a short period of growth.
Advertisement - Remove
இத்தகைய மாற்றங்கள், சீர்திருத்தங்களின் மூலம் நமது பொருளாதாரம் நகர்ந்து செல்லும் வழியில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
With these changes and reforms, transformation is happening in the way our economy has moved.
அதன் நிதியாதாரங்களின் எண்ணிக்கையை இந்தியப் பொருளாதாரம் விரிவுபடுத்தியுள்ளது.
The Indian economy has expanded the bouquet of its financing resources.
இந்த ஆண்டு உச்சி மாநாட்டுக்கான கருத்தியல் உடல்நலம் மற்றும் உயிர் அறிவியல்; டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நிதித் தொழில்நுட்பம்; எரிசக்தி மற்றும் கட்டுமானம்; ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.
The topics picked for this year’s summit include healthcare and life sciences; digital economy and financial technology; energy and infrastructure; and media and entertainment.
சவால்கள் நிறைந்துள்ள போதும் நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது என்று அவர் கூறினார்.
He said that despite challenges, the economy is on a firm footing.
அரசின் முயற்சிகளின் விளைவாக, பொருளாதாரம் குறைந்த ரொக்க பணத்தில் செயல்பட்டு வருவதாக பிரதமர் கூறினார்.
The Prime Minister said that as a result of the efforts of the Government, the economy is functioning with less cash.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading