Advertisement - Remove

பரிமாற்ற - Example Sentences

Popularity:
parimāṟṟa  parimaalla
திறந்த பரிமாற்ற சேவகன்
Openexchange Server
லினக்ஸ் திறந்த பரிமாற்ற சேவகன்
SUSE LINUX OpenExchange Server
திறந்த பரிமாற்ற சேவகன்
OpenXchange Server
இந்திய மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையேயான சட்ட சேவை தொடர்பான விடயங்களுக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவி, இரு நாடுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்ற தொடர்பான பயணங்கள், அரசு நிர்வாகத்தின் சட்ட திறன்களை மேம்படுத்தும் பயிற்சி ஆகியவற்றை வழங்கும்.
The MoU will facilitate greater cooperation between India and Uzbekistan in providing legal services in both countries in the field of exchange of experience through information sharing visits, and training between both countries on enhancing legal capacities of Government functionaries.
சிறப்பு திட்டங்களுக்கு கொரிய ரயில்வே ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு ஊழியர்களுக்கான குறுகியகால பரிமாற்ற திட்டம்;
5. Exchange Programme of Personnel between KRRI & RDSO for limited period, for specific Projects;
Advertisement - Remove
உ) இரு வழி சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா இயக்குநர்கள் / ஊடகங்கள் இடையே பரிமாற்ற பயணங்கள்.
(e). To exchange visits of Tour Operators / Media /Opinion Makers for promotion of two way tourism
இந்தியாவின் செபி ஈரானின் எஸ்.இ.ஓ ஆகியவற்றுக்கிடையே தகவல் பரிமாற்ற கட்டமைப்பை வலுப்படுத்தவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பங்களிக்கும்.
The MoU is expected to contribute towards strengthening the information sharing framework between SEBI and SEO, Iran.
ஒன்றுபட்ட பாரதம் ஒப்பற்ற பாரதம் மூலம் 15 அண்டை மாநிலங்களுக்கு இடையே மாநிலங்கள் அளவிலான இளைஞர்கள் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
Ek Bharat Shreshtha Bharat is being organized Inter State Youth Exchange Programme in 15 pairing States.
அதற்கு முந்தைய ஆண்டை விட பரிமாற்ற விலை விகிதம் 2018-19 ஆண்டில் ஏற்ற இறக்கத்துடன்தான் இருந்தது. குறிப்பாக இதற்கு கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கமே காரணமாக இருந்ததே தவிர போர்ட்ஃபோலியோ முதலீட்டில் இருந்து வெளியே சென்ற நிகர லாபத்தொகை அல்ல.
The exchange rate in 2018-19 has been more volatile than in the previous year, mainly due to volatility in crude prices, but not much due to net portfolio flows.
இரு நாட்டு மக்களையும் ஒன்றிணைப்பதில் நேரடியாக உதவி செய்யும் இருதரப்பு கலாச்சார பரிமாற்ற திட்டத்தை அமலாக்குவது குறித்தும் இருதரப்பினரும் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டனர்.
The Sides commended the implementation of the bilateral Cultural Exchange Program, which directly helps bring the peoples of the two countries together.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading