The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
எல்லைப் பாதுகாப்பு படை உதய தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Prime Minister Shri Narendra Modi has greeted all the Border Security Force (BSF) personnel on their Raising Day.
பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்பது மற்றும் நிவாரண உதவி வழங்குவதில் மிகச் சிறந்த உதவிகளைச் செய்யுமாறு இந்திய விமானப் படை உள்பட, நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைப்புகளுக்கும் பிரதமர் அறிவுறுத்தினார்.
The Prime Minister instructed all agencies involved in relief operations, including the Indian Air Force, to put in their best possible effort for immediate rescue and relief.
விமானப் படை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி விமானப் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
The Prime Minister, Shri Narendra Modi has saluted air warriors and their families on Air Force Day.
“விமானப் படை தினத்தை முன்னிட்டு நமது வீரமான விமானப் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு நமது தேசம் நன்றியுடன் தலைவணங்குகிறது.
“A grateful nation salutes our valorous air warriors and their families on Air Force Day.
விமானப் படை தினத்தை முன்னிட்டு நமது விமானப் படை வீரர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.
“I salute our air force personnel on Air Force Day.
கடல்வளப் பொருளாதாரத்திற்காக, முக்கியமாக இருநாடுகளுக்கிடையேயான காரணத்தினால் இணை செயல் படை அமைப்பதற்கான நமது முடிவு மிகவும் முக்கியமானது.
Our decision to set up a Joint Task Force on Ocean Economy is a significant step, especially because of our proximity.
சீருடையில் உள்ள சிப்பாய் அல்லது அதிகாரிகள், அவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், ராணுவம், கடற்படை அல்லது விமானப் படை என எந்தப் படையாக இருந்தாலும், நாட்டின் எந்தப் பகுதியிலும் அவர்களுக்கு புகழும், நம்பிக்கையும் கிடைப்பதாகவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.
The President said that a soldier or an officer in uniform, irrespective of whether he or she is from the Army, the Navy or the Air Force, evokes admiration and trust everywhere in the country.
பிரதமர் அலுவலகம் விமானப் படை தினம்: விமானப் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் வாழ்த்து விமானப் படை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி விமானப் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Prime Minister's Office PM salutes air warriors and their families on Air Force Day The Prime Minister, Shri Narendra Modi has saluted air warriors and their families on Air Force Day.
நன்கறியப்பட்ட பயங்கரவாத முகாம் ஒன்றின் மீது முன்கூட்டியே தாக்குதல் தொடுப்பதற்கான நடவடிக்கையை இந்திய விமானப் படை மிகச் சமீபத்தில் மேற்கொண்டபோது இந்தத் தீரமும் தொழில்திறனும்தான் நம்மிடையே வெளிப்பட்டது.
Their valour and professionalism was on display very recently, as the Indian Air Force carried out pre-emptive strikes on a known terrorist camp.
சீனா, ஜப்பான், ஈரான் ஆகிய நாடுகளில் உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இந்திய தேசத்தவர்களை வெளியேற்றி அழைத்து வருவதற்கு, இந்திய விமானப் படை விமானங்கள் பல முறை பயணம் மேற்கொண்டதை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
The Indian Air Force has made several sorties and evacuated Indian nationals from affected areas in China, Japan and Iran.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…