Advertisement - Remove

டன் - Example Sentences

Popularity:
Difficulty:
ṭaṉ  tan
அவர் மேற்கு ஆப்ரிக்கா வெளியே பணத்தை ஒரு டன்
He swindled a ton of money out of West Africa
ஒரு கட்டடத்தில் உள்ள லிஃப்ட் அதிகபட்சம் 1 12 டன் தாங்கும் ஒரு சராசரி மனிதரின் எடை 160 பவுண்ட் என்றால் அந்த லிஃப்டில் எத்தனை பேர் பாதுகாப்பாகப் பயணம் செய்யலாம் முதலில் நாம் லிஃப்ட் அதிகபட்சம் எத்தனை பவுண்ட் தாங்கும் என்று கண்டறியவேண்டும் பிறகு மனிதர்களின் எண்ணிக்கையைக் கண்டறியலாம் அதிகபட்ச எடை டன்களில் எவ்வளவு
A standard elevator in a midrise building can hold a maximum weight of 1 and 12 tons Assuming an average adult weight of 160 pounds what is the maximum number of adults who could safely ride the elevator
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக 60 மீட்டர்களுக்கும் உயரமான, 80 டன் எடையுள்ள கருங்கல்லாலான ஒரு ஸ்தூபி சமைக்கப்பட்டது என்று உங்களிடம் யாராவது கூறினால், உங்களுக்கு நம்பிக்கையே பிறக்காது, இல்லையா!!!
Would you believe if someone tells you that about a thousand years ago, an over sixty metrestall pillar of granite was built and anothergranite rock weighing about 80 tonnes was placed over its top.
இந்த ஆண்டு ஏழைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில், அவர்கள் 16 லட்சம் டன் அளவுக்கு பருப்பு உற்பத்தி செய்த போது, அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அரசு அவர்களின் உற்பத்திப் பொருளை விலைக்கு வாங்கும் வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையை எடுத்தது.
This year when they produced 16 lakh tons of pulses to provide nutrition to the poor, the government took the historic step of encouraging them by buying their produce.
கடந்த ஆண்டுகளில் செய்யப்பட்டதை விட அதிகமான அளவில் இந்த ஆண்டும் 16 லட்சம் டன் தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
He said the Government had procured 16 lakh tonnes of pulses this year, far in excess of the procurement of previous years.
Advertisement - Remove
விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு ஏதுவாக, சர்க்கரை ஆலைகள் 30 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு கையிருப்பை வைத்துக் கொள்ள ரூ.1,175 கோடி அளவுக்கு வட்டி மானியம் வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கையையும் விவசாயிகள் பாராட்டினர்.
Farmers also took note of Union Government’s intervention to the tune of Rs. 1175 crore as interest subvention support for 30 lakh metric tonnes of buffer stock by mills, to enable payment to farmers.
நுகர்வோருக்கு சில்லறை விலையில் பருப்பு வகைகளை விநியோகிக்க 5000 டன் துவரம் பருப்பு மற்றும் 5000 டன் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை உலோகம் மற்றும் தாதுப் பொருட்களுக்கான நிறுவனம் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.
In order to ensure retail distribution to the consumers, it was decided to import 5000 tonnes of Tur Dal and 5000 tonnes of Urad Dal by MMTC, a Central PSU.
இந்தப் புயலுக்குப் பின் இந்தியா வழங்கிய 10 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் 45 டன் உதவிப் பொருட்களுக்கு பிரதமர் திரு. பைனிமராமா திரு. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
Prime Minister Bainimarama thanked the Prime Minister for the US$ 1 million assistance and 45 tonnes of relief material provided by India in the immediate aftermath of the cyclone.
நாட்டில் 274 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி ஒரு சாதனையாகவே இருந்து வருகிறது; கிடைக்கக்கூடிய தொழில்நுட்பங்கள், தரமான விதைகள், துறைசார்ந்த சேவைகள் விவசாயிகளுக்குக் கிடைப்பதால் இது சாத்தியமானது.
There has been a record production of about 274 million tonnes of foodgrains in the country and it has been possible due to the availability of technologies, quality seeds and related services being made available to the farmers.
டையூ ஒவ்வோர் ஆண்டும் சுமார் 13,000 டன் கரியமில வாயு வெளியேற்றத்தைத் தவிர்க்கிறது.
Diu is saving about 13,000 tonnes of carbon emissions every year.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading