Advertisement - Remove

செயற்கை - Example Sentences

Popularity:
Difficulty:
ceyaṟkai  cheyalkai
ஒரு செயற்கை பதிப்பு நாம் இந்த ஆண்கள் இருவரும் ஊசி வேண்டும்
We have injected both of these men with a synthetic version
செயற்கை தனிமங்களின் வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கிறது
Selects the color of artificial elements
இண்டர்நெட் ஆப் திங்ஸ், செயற்கை அறிவு, பிக் டேட்டா, ஸ்மார்ட் தொழிற்சாலைகள், 3டி பிரிண்டிங், மின்சார வாகனங்கள், வயது முதிர்ந்தோர், ஊனமுற்றோருக்கு குறைந்த விலை மருத்துவ பராமரிப்பு மற்றும் உயர்ரகப் பொருட்கள் வழங்குதல் ஆகியவை இதன் முன்னுரிமை விஷயங்களாகும்.
Thrust areas include Internet of Things (IOT), Artificial Intelligence (AI), Big Data, Smart Factory, 3D Printing, Electric Vehicle, Advance Materials and affordable healthcare for the elderly and disabled.
எனினும் தானியங்கி இயந்திர அறிவியல், செயற்கை அறிவு, மின்னணு உற்பத்தி, பெரும் புள்ளிவிவரங்கள் மீதான ஆய்வு, ஆழ்ந்த படிப்பு, தகவல் தொடர்பு அளவீடுகள், இணைய வழிப்பட்ட விஷயங்கள் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி, பயிற்சி, திறன் வளர்ப்பு ஆகியவற்றின் மூலம் இதை மாபெரும் வாய்ப்பாக நம்மால் மாற்ற முடியும்.
But we can turn it into a huge opportunity by research, training and skilling in robotics, artificial intelligence, digital manufacturing, big data analysis, deep learning, quantum communication and Internet-of-Things.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வது குறித்து தேசிய அளவில் வியூகம் வகுக்கப்பட்டு, இந்த கட்டமைப்பை அதிவேக அளவில் நாட்டில் நிறுவ கடந்த சில மாதங்களாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பிரதமர் எடுத்துரைத்தார்.
He said that a national strategy for creating a robust infrastructure for research in Artificial Intelligence has been prepared a few months ago.
Advertisement - Remove
எந்தவொரு பாதுகாப்புப் படைக்கும் செயற்கை நுண்ணறிவு, ரோபோக்கள் போன்ற புதிய மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களைப் பாதுகாத்தல் மற்றும் தாக்குதல் திறன்களைத் தீர்மானிப்பதற்கு எதிர்காலத்தில் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
New and emerging technologies like Artificial Intelligence and Robotics are perhaps the most important determinants/ of defensive and offensive capabilities for any defence force in the future.
இது குறித்து விவரித்த பிரதமர், செயல்பாட்டு நிலையை மேம்படுத்துதல், நிதிச் செயல்பாடு, வெளிப்படைத் தன்மை, நடைமுறையில் பொறுப்பேற்கும் தன்மை, GeM எனப்படும் அரசு மின்னணுச் சந்தை மேடை மூலமான கொள்முதல், சிறு, குறு, நடுத்தர தொழில்களிடமிருந்து கொள்முதல், செயற்கை அறிவு, குவாண்டம் கணினி முறை, ரோபோவியல் ஆகியவற்றினால் தொழில்நுட்பத்தில் ஏற்படும் தாக்கத்திற்குத் தயாராய் இருத்தல் ஆகியவை பற்றியும் குறிப்பிட்டார்.
Elaborating the same, he mentionedimproving operational and financial performance; transparency and accountability in processes; procurement through the GeM platform and from MSMEs; and preparation for technological disruptions such as Artificial Intelligence, Quantum Computing and Robotics.
செயற்கை நுண்ணறிவின் மூலம் தீர்வு காணக்கூடிய இந்தியாவின் மிகப் பெரிய சவால்களை அடையாளம் காண வேணடுமென்று உங்கள் அனைவரையும் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
I would urge all of you to identify the grand challenges that Artificial Intelligence can solve for India.
சுகாதாரத்துறையில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவை பாதுகாப்பான, ஆரோக்கியமான இடங்களாக மாற்றுவதற்கு கூட்டுப் பணிக்குழு உறவுகளை வலுப்படுத்துவோம். இதற்கென செயற்கை அறிவு திட்டங்களையும், டிஜிட்டல் மருத்துவ தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவோம்.
We will also deepen our joint working relationship on health to make the UK and India safer and healthier places to live, including through scaling up and rolling out AI and digital health technologies.
சுயேச்சையான, லாப நோக்கு இல்லாத ஆராய்ச்சி நிறுவனமான இது சமூக நன்மைக்காகச் செயற்கை நுண்ணறிவு என்ற செயல்திட்டத்தில் செயல்படுகிறது.
This is an independent, non-profit research institute, with a mission of Artificial Intelligence for Social Good.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading